How To Download Tamil Subtitles For English Movies | Convert English Subtitles to Tamil Subtitles | Master Mind

How To Convert English Subtitles To Tamil Subtitles




வணக்கம் நண்பர்களே! இந்தப் பதிவில் நாம் கானவிறுப்பது, நீங்கள் பார்க்க விரும்பும் பிறமொழி திரைப்படங்களை தமிழ் Subtiles பதிவிறக்கம் செய்து பிறமொழி எவ்வாறு பார்ப்பது என்பதை கானவிருக்கிரோம்.

தற்போது வெகு வாரியான மக்களின் பொழுதுபோக்காக இருப்பது திரைப்படங்கள் காண்பது. 

அதுவும் தமிழ் மொழி திரைப்படம் மட்டுமல்லாது பிற மொழி திரைப்படங்களையும் வெகுவாக மக்கள் விரும்பிப் பார்க்க தொடங்கியுள்ளனர்.

நம் தமிழகத்தில் பெருவாரியான மக்களுக்கு தெரிந்த மொழி தமிழ் மற்றும் ஆங்கிலம். அதிலும் ஆங்கில மொழி பாடங்களில் பேசும் பொழியை புரிந்துகொள்வது சற்று கடினமான ஒன்றே.

ஆங்கிலம் மட்டும் அல்லது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல பிறமொழி படங்களுக்கும் நம் தமிழகத்தில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

அப்படி பிறமொழி படங்கள் பார்க்கும் பலரில்  சிலர் அம்மொழி அறிந்து திரைப்படத்தை கண்டு களிக்கின்றனர்.

ஆனால் வெகுவாரியன மக்கள் அம்மொழி அறியாது ஆங்கில மொழி Subtitles மூலம் அப்படத்தை கண்டு களிக்கின்றனர், இன்னும் சிலர் அந்த திரைப்படத்தின் மொழியும் அறியாது ஆங்கில மொழியும் தெரியாமல் புரிந்தும் புரியாமலும் அந்த திரைப்படங்களை கண்டு களிக்கின்றனர்.

அப்படி ஆங்கிலம் தெரியாமல் பிறமொழி படங்களை காணும் சிலருக்கான பதிவுதான் இந்த பதிவு, நீங்கள் உங்களுக்கு தெரியாத பிறமொழி படங்களை தமிழ் மொழி Subtitles கொண்டு கண்டுகளிக்க முடியும்.

அப்படி பிறமொழி படங்களை நம் தமிழ் மொழி subtitels கொண்டு பார்ப்பது எப்படி என்பதை பற்றியே இந்த பதிவு.

How To Download English Subtitles :

நீங்கள் பார்க்க விரும்பும் பிற மொழி திரைப்படங்களை தமிழ் மொழி Subtitles பதிவிறக்கம் செய்து பார்ப்பதற்குு நமக்க ஆங்கில மொழி Subtitles தேவைப்படும்.

ஆங்கில மொழி Subtitles கொண்டே நமது தமிழ் மொழி Subtitles பதிவிறக்கம் செய்ய முடியும்.

இப்பொழுது பார்க்கப் போகும் இந்த முறையின் மூலம் நீங்கள் உங்களுக்கு தெரிந்த எந்த ஒரு மொழிக்கு வேண்டுமானாலும் நீங்கள் பார்க்க விரும்பும் பிற மொழி படங்களின் ஆங்கில Subtitles ஐ மொழிபெயர்த்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

உங்களுக்கு ஆங்கில Subtitles பதிவிறக்கம் செய்வது எப்படி என்பது தெரியாது எனில் கீழே இந்தப் பதிவின்் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைைைை முழுமையாக பார்க்கவும்.

அந்த வீடியோவில் நீங்கள் எவ்வாறு உங்களுக்கு விருப்பப்பட்ட மொழி திரைப்படத்தில் ஆங்கில Subtitles பதிவிறக்கம் செய்வது, மற்றும் அந்த ஆங்கில Subtitles ஐ இவ்வாறு உங்களுக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து பதிவிறக்கம் செய்வது என்பது பற்றி விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

How To Conver English Subtitles To Tamil Subtitles :

நீங்கள் பார்க்க விரும்பும் திரைப்படத்தின் ஆங்கில மொழி Subtitles பதிவிறக்கம் செய்தபிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய பக்கத்தில் செல்லவும். 


இந்த இணையத்தின் வழியாக நீங்கள் பார்க்க விரும்பும் பிற மொழி திரைப்படங்களின் ஆங்கில Subtitles ஐ உங்களுக்கு தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து பதிவிறக்கம் செய்ய போகிறோம்.

இந்த இணையப் பக்கத்திற்கு சென்றபிறகு, அதில் Drop your File என்று ஒரு box இருக்கும். அதனை Click இது நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்திருந்த ஆங்கில மொழி Subtitle ஐ இங்கு upload செய்யவும்.



உங்களது Subtitle upload ஆன பிறகு மேலே எந்த மொழிக்கு மொழிபெயர்க்க (Translate) வேண்டும் என்று கேட்கும்.

அதில் உங்களுக்கு எந்த மொழியில் மொழி பெயர்க்க வேண்டுமோ அந்த மொழியே தேர்வுசெய்யவும்.

நீங்கள் இப்போது தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்க விரும்பினால் தமிழை தேர்வுசெய்யவும்.

மொழியை தேர்வு செய்தபிறகு கீழே Translate எனும் பட்டன் கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த Translate button ஐ கிளிக் செய்யவும். தற்போது உங்களது ஆங்கில மொழி Subtitles முழுவதும்  பெயர்க்கப்பட்டு வரும்.

அது முழுவதும் மொழிபெயர்க்கப்பட்ட பிறகு கீழே save எனும் Button இருக்கும் அதனை Click செய்து உங்களது தமிழ் Subtitle ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு நீங்கள் பார்க்க விரும்பும் பிற மொழித் திரைப்படங்களின் ஆங்கில Subtitles ஐ உங்களுக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்த்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

இந்த பதிவு மூலம் நீங்கள் எவ்வாறு ஆங்கில Subtitles ஐ உங்களுக்கு தெரிந்த மொழியில் பதிவிறக்கம் செய்வது என்பதே தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

அப்படி இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்தது எனில் இந்த பதிவு பற்றிய உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கவும்.

மேலும் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது அனைத்தையும் வீடியோவாக காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube Video எனும் இணையத்தை கிளிக் செய்யவும். அந்த youtube வீடியோவில் எவ்வாறு உங்களது ஆங்கில Subtitles ஐ தமிழில் மொழிபெயர்த்து பதிவிறக்கம் செய்வது என்பதை விரிவாக விளக்கியுள்ளது.

YOUTUBE VIDEO

Previous Post
Next Post