When Will Robots Under Taken Our Job | If you Want To Know When Your Job Will Taken By aRobot | Master Mind

When Robots Will Under Taken Your Job:


வணக்கம் நண்பர்களே! இன்று இந்தப் பதிவில் நாம் காணவிருப்பது ஒரு இணைய தள பக்கத்தை பற்றிய பதிவு. இந்த இணையதள பக்கத்தில் உங்களால் நீங்கள் பணிபுரியும் துறை இன்னும் எத்தனை ஆண்டுகளில் முழுமையாக Robotics முறையாக மாற வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றி உங்களுக்கு கூறும் ஒரு இணைய தள பக்கத்தை பற்றியே இந்தப் பதிவில் நான் காணவிருக்கிறோம.

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சி மிகவும் அபாரமாக வளர்ந்து வருகிறது அதிலும் பலதுறைகளில் மனிதர்கள் அல்லாது Robots ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

இந்தியா அல்லாது பிற நாடுகளில் பல துறைகளில் Robots கொண்டு எந்த ஒரு பணியாக இருந்தாலும் அதனை மிகவும் எளிமையாக, மிகவும் வேகமாக முடித்து வருகின்றனர். அதற்கு ஏற்றார் போல் வேகமாக வேலைகளை முடிக்கும் வகையில் பல வகையான Robots உருவாக்கும் பணியிலும் பல நிறுவனங்கள் இறங்கியுள்ளன.

இந்தியாவிலும் இப்பொழுது இருக்கும் இந்த காலகட்டத்தில் மனிதர்களை போலவே இயங்கும் பல ரோபோக்கள் பல துறைகளிலும் இயங்கி வருகிறது.

அப்படி இருக்கும் பொழுது வருங்காலத்தில் நாம் இப்பொழுது மனிதர்களை கொண்டு செய்யும் பல வேலைகள் Robots வைத்து செய்து முடிக்கும் வகையிலான பல ரோபோட்ஸ் உருவாக்கும் ஆச்சரியங்கள் நிகழ்ந்து விழுகின்றன, அப்படியிருக்கும் நிலையில் நீங்கள் இப்பொழுது பணிபுரியும் துறை Robotic மயமாக மாற எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து வைத்துக் கொள்வது மிகவும் முக்கியமான ஒன்று.

அப்படி உங்கள் வேலை முழுமையாக Robotic மையமாக எவ்வளவு சதவீதம் உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் ஒரு இணையதள பக்கத்தினை உருவாக்கியுள்ளனர்.

WILL ROBOT'S TAKE MY JOY

willrobotstakemyjob.com என உங்களது மொபைலில் உள்ள பிரவுசரில் நீங்கள் Search செய்தால் இந்த இணையதள பக்கம் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த இணையதள பக்கத்துக்குள் செல்லும் இணைய வழியும் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று நீங்கள் உங்களுடைய வேலை முழுமையாக ரோபோவின் ஆதிக்கமாக மாற எவ்வளவு சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த இபக்கத்தில் சென்று உங்களது பணியை நிரப்பினால் போதும் அது உங்களுக்கு உங்களது பணி Robotic மயமாக எவ்வளவு சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பதை தெளிவாக காட்டும்.


இந்த இணையதள பக்கத்துக்குள் நுழைந்ததும் உங்களுக்கு உங்கள் பணியில் பெயரை கொடுக்கும் வகையில் ஒரு search box கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த search box இல் நீங்கள் பணிபுரியும் அல்லது நீங்கள் எந்தத் துறை ரோபோ மையமாக வாய்ப்பு உள்ளது என்பதைப் பற்றி அறிந்து கொள்ள நினைக்கும் துறையின் பெயரை அங்கு கொடுத்து search செய்தாள். உங்கள் கொடுத்த துறை 100 ரோபோ மையமாக மாற்ற எவ்வளவு வாய்ப்புகள் உள்ளன என்பதை சதவீதம் ரீதியாக உங்களுக்கு காட்டும்.

இந்த willrobotstakemyjob.com இணையதள பக்கத்தை பற்றி மேலும் விவரங்களை அறிய விரும்பினால், நல்லது இந்த இணையதள பக்கத்தில் எவ்வாறு உங்களது துறையின் பெயரை கொடுத்து அந்தத் துறை முழு ரோபோ மையமாக மாற எவ்வளவு சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்து கொள்வது என்பது பற்றி விவரமாக அறிய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube வீடியோவை முழுமையாக பார்க்கவும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள Youtube வீடியோவில் உங்களது துறை முழு ரோபோ மையமாக மாற எவ்வளவு சதவீதம் வாய்ப்பு உள்ளது என்பதை முழுமையாக ஆராய்ந்து இந்த இணையதளத்தில் உங்களுக்கு காண்பிக்கும்.

இந்த இணையதள பக்கத்தில் காண்பிக்கும் அந்த சதவீதம் முழு உண்மை சதவீதம் இல்லை இதில் காட்டும் சதவீதம் அளவிலான வாய்ப்பு இருக்கலாம் இல்லாமலும் போகலாம்.

இருந்தாலும் உங்களது துறை முழு சோகமயமாக மாற எவ்வளவு வாய்ப்பு உள்ளது என்பதை தோராயமான வாய்ப்பின் அளவை நீங்கள  இந்தஇ பக்கத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம்.


YOUTUBE VIDEO


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இந்த பதிவு பற்றிய உங்களுடைய கருத்துகளை கீழே பதிவு செய்யவும் மேலும் இது போன்ற பதிவுகளை தொடர்ந்து படிக்க நமது Mastet Mind பக்கத்தை Subscribe செய்து கொள்ளவும்.

Previous Post
Next Post