Zoomquite.org - A Innovative and Interesting Website | Best innovative website with best painting image | Master Mind

Zoomquite a Intresting and Innovative Website


Zoomquite இணையப்பக்கம் மற்ற இணைய பக்கங்களை போன்ற ஒரு இணைய தளம் அல்ல. இந்த இணையத்தளம் மூலம் நீங்கள் எந்த ஒரு செய்திகளோ அல்லது விவரங்களை பெற முடியாது.

இந்த இணையதள பக்கம் ஒரு புதுமையான மற்றும் வித்தியாசமான ஒரு இணையதள பக்கம். இந்த இணையதள பக்கத்தை காணும் பொழுது ஒரு புதுமையான அனுபவம் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்.

இந்த இணையதள பக்கத்தில் நுழைந்தவுடன் உங்களுக்கு ஒரு புகைப்படம் மட்டும் இருக்கும். அந்தப் புகைப்படம் சாதாரண புகைப்படம் அல்ல அது உங்களுக்கு Zoom ஆகிக்கொண்டே போகும்.

அப்பொழுது அந்தப் புகைப்படத்தில் உள்ள இன்னொரு புகைப்படம் வெளிப்படும் அந்த புகைப்படம் விரிவாக உங்களுக்கு தெரியும். இதுபோல ஒரு புகைப்படம் முடிந்த பிறகு மற்றொரு புகைப்படம் என தொடர்ந்து வந்துகண்டே இருக்கும். அதனைப் பார்க்கும் பொழுது சற்று மன நிறைவும் ஒரு புதுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்கும்.

இந்த இணையதள பக்கத்தில் உள்ள அந்தப் புகைப்படத்தை உங்களது மொபைல் live Wallpaper ஆக வைத்துக்கொள்ள முடியும். அதற்கு அந்த இணையதள பக்கத்தில் அந்த புகைப்படத்தை மொபைல் Live Wallpaper ஆக வைக்க உதவும் Android app கொடுக்கப்பட்டிருக்கும் அதனை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்கள் மொபைல் Live Wallpaper ஆக வைத்துக்கொள்ள முடியும்.

இந்த Zoomquite இணையதள பக்கத்துக்குள் நுழைய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.

WEBSITE LINK 1

இந்த இணையத்தள பக்கத்தை பற்றிய வீடியோவை காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.





Previous Post
Next Post