Story Art - Best App to Create Attractive Posts for Social Media

How to Create Attractive Stories for Social Media:


வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் நான் உங்களுக்காக உங்கள் Social Media வில் உள்ள followers ஐ கவரும் வகையில் அசத்தலான Posts மற்றும் Stories create செய்வதற்காக உதவும் ஒரு அட்டகாசமான Android செயலியை பற்றி காணப்போகிறோம்.

உங்களது Social Media வில் உள்ள உங்கள் followers ஐ கவரும் வகையில் Post மற்றும் Stories create செய்ய உதவும் இந்த செயலி என்ன மற்றும் இந்த செயலி பயன்படுத்தி எவ்வாறு அட்டகாசமான Attractive Stories and Post Create செய்தது என்பதை பற்றி விரிவாக இந்த பதிவில் நாம் காண்போம்.

இந்த செயலியில் உங்களது புகைப்படத்தை வைத்து ஒவ்வொரு social media விற்கும் ஏற்றவாறு பலவிதமான posts மற்றும் Stories create செய்து கொள்ள முடியும்.

StoryArt:

மேலே குறிப்பிட்டுள்ளதை போல உங்களது social media வில் அட்டகாசமான posts create செய்ய உதவும் இந்த செயலியின் பெயர் Story Art.

இந்த Story Art செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்களது அட்டகாசமான Stores Create செய்ய விரும்பினால் இந்த பதிவில்இணையத்தை கண்டறிந்து அதனுள் சென்று இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மேலும் இந்த செயலி Android Mobile உபயோகிக்கும் நண்பர்களுக்கு Google Play Store இல் உள்ளது எனவே உங்கள் மொபைலில் உள்ள Google Play Store செயலியின் உள்சென்று Story Art என Search செய்தால் இந்த செயலி உங்களுக்கு கிடைக்கும் அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

iPhone உபயோகப்படுத்தும் நண்பர்களுக்கு உங்கள் மொபைலில் உள்ள App Store இல் சென்று Story Art என Search செய்து இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த Story Art செயலி பயன்படுத்தி எவ்வாறு உங்கள் Social Media விற்கு அட்டகாசமான posts மற்றும் Stories create செய்வது என்பதைப் பற்றி கீழே விரிவாக காண்போம்.

Story Art in Google Play Store:

App Size: 28mb

App Rating: 4.6

Downloads:  10M+

Reviews: 161K

Age Limit: 12+ 

 

App Permissions: 

இந்த Story Art செயலியை நீங்கள் Google Play Store இல் இருந்து பதிவிறக்கம் செய்து உங்களது மொபைலில் install செய்த பிறகு முதலில் இந்த செயலியை open செய்யும்போது சில Permission ஐ Enable செய்யவேண்டும். அப்படி அந்த Permissions ஐ Enable செய்து உபயோகிக்கும்போது தான் இந்த செயலில் முழு பயன்பாட்டையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

அவ்வாறு இந்த செயலியை உபயோகிக்க நீங்கள் கொடுக்க வேண்டிய முக்கியமான Permission உங்களது மொபைலின் Storage மற்றும் Media files ஐ access செய்ய உதவும் Storage Permission ஐ Enable செய்ய வேண்டும்.

இந்த Storage Permissions கொடுப்பதன் மூலம் இந்த செயலியில் நாம் நமது புகைப்படத்தை Upload செய்து edit செய்துகொள்ள முடியும் மேலும் அப்படி நாம் எடிட் செய்த அந்த புகைப்படத்தை மீண்டும் நமது மொபைலில் download செய்து கொள்ளவும் இந்த Storage Access Permission நாம் கொடுக்கவேண்டும்.

இந்த Storage Access Permission ஐ நாம் கொடுப்பதன் மூலம் நமது மொபைலில் உள்ள media files ஐ நமது அனுமதி இன்றி இந்த செயலி பயன்படுத்திவிடும் என்ற அச்சம் தேவையில்லை. 

இந்த செயலியின் Privacy Policies இல் இவர்கள் கேட்கும் இந்த permission மூலம் அவர்கள் நமது மொபைலில் உள்ள எந்த Files ஐ யும் access செய்ய மாட்டோம் இந்த permissions நீங்கள் இந்த செயலியை முழுமையாக உபயோகித்துக் கொள்ள மட்டுமே என்று விளக்கமாக குறிப்பிட்டுள்ளனர், எனவே இந்த செயலியை உபயோகிப்பது பற்றி எந்த அச்சமும் தேவையில்லை. தற்போது இந்த செயலி பயன்படுத்தி எவ்வாறு உங்களது Social Media விற்கு தேவையான அட்டகாசமான Stories ஐ create செய்து கொள்வது என்பதை விளக்கமாக காண்போம்.

Download Link

How to Create Stories:

 Intha Story Art செயலியை உங்களது மொபைலில் Install செய்து இந்த செயலியில் கேட்கும் Permissions ஐ எல்லாம் அமைத்து முதலில் இந்த செயலியை உபயோகப்படுத்தும் போது இதன் முதல் பக்கத்தில் உங்களுக்கு பல templates காண்பிக்கப்படும்.

இதில் காண்பிக்கும் இந்த templates பயன்படுத்தியே நாம் நமக்குத் தேவையான Atractive Stories ஐ Create செய்யப் போகிறோம்.

இங்கு உள்ள இந்த Templates இல் இலவசமான templates உம் கொடுக்கப்பட்டிருக்கும் அதேசமயம் பணம் செலுத்தி உபயோகிக்கும் templates உம் கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் இலவசமாக உபயோகிக்க விரும்பினால் இலவசமாக உள்ள templates ஐ பயன்படுத்தி மட்டுமே உங்களால் எடிட் செய்துகொள்ள முடியும்.

நீங்கள் பணம் செலுத்தி எடிட் செய்ய விரும்பினால் இதில் உள்ள Premium templates ஐ நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அவ்வாறு பணம் செலுத்தி நீங்கள் எடிட் செய்யும் பொழுது நீங்கள் பல Atractive story post ஐ இந்த செயலியை பயன்படுத்தி Create செய்து கொள்ள முடியும்.

இதில் கொடுக்கப்பட்டிருக்கும் templates இல் ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்து எடிட் செய்யும் வகையிலான templates உம் இருக்கும், புகைப்படத்தை ஒன்றாக இணைத்து எடிட் செய்யும் வகையிலான templates um கொடுக்கப்பட்டிருக்கும்.

அப்படி இதில் உள்ள templates அனைத்திலும் ஒவ்வொரு templates க்கும் ஏற்ற வகையில் சில text உம் கொடுக்கப்பட்டிருக்கும், அப்படி கொடுக்கப்பட்டிருக்கும் அந்த text ஐ நீங்கள் edit செய்து கொள்ளவும் முடியும்.

இந்த செயலில் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த templates பயன்படுத்தி எடிட் செய்வதற்கு, இதில் உள்ள templates இல் உங்களுக்கு விருப்பமான templates ஐ தேர்ந்தெடுக்க வேண்டும் அப்படி நீங்கள் தேர்ந்தெடுத்த அந்த templates இன் ஒல் சென்றவுடன் ஒரு plus button தோன்றும் அந்த plus button ஐ கிளிக் செய்து உங்கள் மொபைலில் உள்ள உங்களது புகைப்படத்தை இந்த செயலியின் உள் நீங்கள் upload செய்ய வேண்டும்.

நீங்கள் இந்த செயலியை நீங்கள் தேர்ந்தெடுத்த அந்த template இல் உங்களது புகைப்படத்தை upload செய்த பிறகு சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்புகைப்படத்தை வைத்து நீங்கள் தேர்ந்தெடுத்த template ஐ போன்று உங்களுக்கு எடிட் செய்து இந்த செயலி கொடுத்துவிடும்.

அப்படி எடிட் செய்துவந்த உங்களது புகைப்படத்தில் மேலும் சில editing நீங்கள் செய்து கொள்ள முடியும். நீங்கள் மேலும் எடிட் செய்வதற்கு ஏற்ப்ப சில editing tools நீங்கள் எடிட் செய்த புகைப்படத்தின் கீழே கொடுக்கப்பட்டிருக்கும். அந்த editing tools ஐ பயன்படுத்தி மேலும் உங்களது புகைப்படத்தை நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம்.

Tools For Editing:

  • Different Colors for templates
  • Font Style
  • Font color
முதலாவதாக உள்ள tools ஐ பயன்படுத்தி நீங்கள் தேர்ந்தெடுத்த அந்த templates இல் உள்ள Colors ஐ மாற்றி உங்களுக்கு விருப்பமான Colors ஐ பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இரண்டாவதாக உள்ள font Style tools ஐ பயன்படுத்தி நீங்கள் தேர்ந்தெடுத்த templates இல் உள்ள text font ஐ மாற்றிக்கொள்ள முடியும்.

அதுபோன்று மூன்றாவதாக உள்ள font color எனும் tools ஐ பயன்படுத்தி அந்த text இன் color ஐ உங்களுக்கு ஏற்றவாறு நீங்கள் மாற்றியமைத்துக் கொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ளதை போன்று நீங்கள் உங்களது Social Media விற்கு ஏற்றவாறு Stories மற்றும் posts create செய்த பிறகு அதனை நேரடியாக உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் இல்லையெனில் அதனை நேரடியாக உங்களது Social Media வில் உள்ள உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இந்த பதிவில் நான் உங்களுக்கு இந்த செயலியில் செயல்பாடு பற்றி விரிவாக கூறி இருப்பேன் என்பதை நம்புகிறேன் அப்படி நான் கூறியது உங்களுக்கு விரிவாக விளக்கமாக இருந்திருக்கும் என்றும் நம்புகிறேன். 

இந்தப் பதிவு இந்த செயலயை பற்றி நான் உங்களுக்கு விலகியதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே comments இல் உங்களது சந்தேகங்களை குறிப்பிடவும்.

இந்த செயலியின் பயன்பாட்டை பற்றி விளக்கமாக வீடியோ ஒன்றை உருவாக்கியுள்ளோம் அப்படி அந்த வீடியோவை காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக காணவும்.



Previous Post
Next Post