Buyhatke - Best Online Products Price Comparison Application | Best Offers, Coupens, Promocodes, ect.., | Master Mind

BEST ONLINE PRODUCTS OFFERS AND PRICE COMPARISON FROM OTHER WEBSITES:



வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் நாம் இணைய வழியாக வாங்கும் பொருட்களுக்கு நல்ல Offers, deals, Coupon Code and Price Comparison போன்ற பல உபயோகங்களை கொண்ட ஒரு செயலியை பற்றி விரிவாக காணவிருக்கிறோம்.

இந்த செயலியை பயன்படுத்தி உங்களால் நீங்கள் Flipkart, Amazon, Mithra போன்ற எந்த இணையத்தின் வழியாக நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களுக்கு என்னென்ன ஆஃபர்ஸ் தற்போது உள்ளது என்பதையும் மேலும் அந்த இணையங்களில் எதில் குறைந்த விலையில் உங்களுக்கு வேண்டிய பொருள் உள்ளது என்பதையும் இந்த செயலி மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இந்த செயலி உங்களுக்கு ப்ளே ஸ்டோரில் உள்ளது அங்கு சென்று இதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளும் இணையம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த இணையத்தில் சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

App Downloading Link


BUYHATKE

Buyhatke எனும் இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உங்களுக்கு வாங்க விரும்பும் பொருட்களின் விலை விபரங்கள், இன்று இந்த பொருள் என்ன விலையில் உள்ளது, சென்ற வாரம் என்ன விலையில் இருந்தது, அடுத்த வாரம் என்ன விலை இருக்கும் என்பதுபோன்ற பல விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.

இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் வாங்க விரும்பும் பொருட்களுக்கு Offers and Coupens ஏதேனும் இந்த இணையதளத்தில் ஆவது உள்ளதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் வாங்க விரும்பும் பொருட்கள் வேறு இணையதளததில் குறைந்த விலையில் உள்ளதா மேலும் எந்த இணையதளத்தில் விலை குறைவாக உள்ளது என்பது போன்ற பல தகவல்களை அறிந்துகொள்ள முடியும்

Buyhatke Features :
  • Price Comparison
  • Best offers and deals
  • Coupens and Promocodes
  • Online Shopping
  • Online Recharge
  • Online Booking
  • Price Analysis for online Products

மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற பல நன்மைகளை கொண்ட ஒரு செயலி இது இந்த செயலியை பற்றி மேலும் விவரங்களை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்.





Previous Post
Next Post