MoStory - Best Animated Story Art Making App for Instagram and Other Social Medias

 Best Animated Story Art Creating App:


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நான் உங்களுக்காக ஒரு அட்டகாசமான அண்ட்ராய்டு செயலியை எடுத்து வந்துள்ளேன. இந்த செயலி மூலம் உங்கள் Social Media க்கள் Instagram, Twitter, Pinterest, Whatsapp போன்ற உங்கள் Social Media வில் அட்டகாசமான Animated Story Art Status ஆக வைக்க அந்த Animated Story Aart உருவாக்க உதவும் ஒரு செயலி.

இந்த செயலியில் நீங்கள் Animated Story Art Creating செய்ய உங்களுக்கு எந்தவிதமான Editing knowledge உம் தேவையில்லை. இந்த செயலியில் உங்களது photo வை upload செய்தால் தானாகவே உங்களுக்கு Animated Story யை உருவாகி கொடுக்கும் ஒரு அட்டகாசமான செயலி பற்றியே இந்த பதிவில் கானப்பொகிரோம்.

இந்த செயலி Google Play Store இல் உள்ளது எனவே நீங்கள் இந்த செயலியை உங்கள் மொபைலில் install செய்து Animated Story Art Create செய்ய விரும்பினால். உங்கள் மொபைலில் உள்ள Google Play Store இல் இந்த செயலியை நீங்கள் download செய்துகொள்ளலாம். இல்லையென்றால் இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய உதவும் இணையதளம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது அந்த இணையம் வழியாக சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இந்த செயலியின் பெயர் மாற்றம் இந்த செயலி பயன்படுத்தி உங்கள் Social Media வில் உங்கள் நண்பர்களுடன் பகிர எவ்வாறு Animated Story Art Create செய்வது என்பதைப்பற்றி கீழே விரிவாக காண்போம்.

MoStory:

மேலே குறிப்பிட்டுள்ளது போன்று உங்கள் Social Media வில் பகிர Animated Story Art உருவாக்க உதவும் இந்த செயலியின் பெயர் MoStory. உங்கள் மொபைலில் play store இல் சென்று MoStory என search செய்து இந்த அப்ளிகேஷனை நீங்கள் download செய்துகொள்ளலாம்.

இந்த Mostoy App பதிவிறக்கம் செய்ய உதவும் இணையம் இந்த பதிவில் உள்ளது அதனை கண்டறிந்து இந்த செயலியை நீங்கள் download செய்துகொள்ளலாம். அவ்வாறு download செய்து open செய்ததும் இந்த செயலி பயன்படுத்தி உங்களது photo edit செய்ய மற்றும் அப்படி edit செய்த போட்டோவை மீண்டும் உங்கள் மொபைல் இல் download செய்ய Storage Permission enable செய்யவேண்டும்.

இந்த செயலியை முதல்முறை நீங்கள் open செய்யும் போதும் இதில் storage permission ஐ enable செய்ய சொல்லி கேட்கும். அப்போதே Storage Permission enable செய்துவிட்டு இந்த செயலியை பயன்படுத்தலாம்.

MoStory App Size in Play Store : 15MB

Download Link

How to create Animated Story Art:

இந்த செயலியில் permission Access கொடுத்து உள்ளே சென்றதும் முதல் பக்கத்தில் நீங்கள் animated story art create செய்ய பல templates கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில் கொடுக்கப்பட்டிருக்கும் templates இல் சில template கள் இலவசமாக நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் மேலும் சில templates நாம் பணம் செலுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம்.

நீங்கள் இலவசமாக பயன்படுத்தவேண்டும் என்றால் இலவசமாக உள்ள templates ஐ நேரடியாக தேர்ந்தெடுத்து edit செய்துகொள்ளலாம், அதுபோன்று பணம் செலுத்தி premium templates பயன்படுத்த வேண்டும் என்றால். ஆன்லைன் வழியாக பணம் செலுத்தி அந்த templates ஐ பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த செயலியில் உங்களுக்கு பிடித்த template ஐ தேர்ந்தெடுத்தது அதில் உங்களது photo வை upload செய்ய வேண்டும். உங்கள் photo வை இந்த template இல் upload செய்ய, template இல் உள்ள + button ஐ அழுத்தினாள் உங்கள் மொபைலில் உள்ள போட்டோக்கள் அனைதும் காண்பிக்கும் அதில் எந்த போட்டோவை edit செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்ளோ அந்த photo வை தேர்ந்தெடுத்து இந்த செயலியில் upload செய்யவும்.

உங்கள் மொபைலில் உள்ள உங்களது போட்டோவை இந்த template இல் upload செய்தபிறகு தானாகவே நீங்கள் தேர்ந்தெடுத்த template இல் இருந்ததை போன்று உங்கள் போட்டோவை இந்த செயலி edit செய்து கொடுத்துவிடும்.

அப்படி இந்த செயலியில் நீங்கள் edit செய்த அந்த templates இல் வேறு சில மாற்றங்கள் செய்ய விரும்பினாலும் செய்துகொள்ள முடியும்.

அந்த template இன் color ஐ மாற்ற பல color options கொடுக்கப்பட்டிருக்கும் அந்த color ஐ தேர்ந்தெடுத்து template இன் color ஐ மற்றிகொள்ளமுடியும்.

இந்த template இல் உங்களுக்கு விருப்பமான வார்த்தைகள் எழுதிகொள்ள text option கொடுக்கப்பட்டிருக்கும். அந்த Text இன் font மற்றும் colors மாற்ற விரும்பினாலும்  மாற்றிக்கொள்ளமுடியும்.

இந்த செயலியில் உள்ள templates இல் உங்களது ஒரு photo வைத்து edit பண்ணும் வகையிலான templates உம் இருக்கும் அதோடு உங்களது பல photos ஐ ஒன்றாக இணைத்து ஒரு animated story art create செய்யும் வகையிலான templates உம் இருக்கும்.

உங்களது பல போட்டோக்களை ஒன்றாக இணைத்து animated story உருவாக்க விரும்பினால் அதற்கு ஏற்ற templates ஐ தேர்ந்தெடுத்து edit செய்துக்கொல்லாம், இல்லையென்றால் இந்த செயலியன் கீழ் பகுதியில் Plus button கொடுக்கப்பட்டிருக்கும் அதை click செய்து உங்கள் மொபைலில் உள்ள போட்டோக்களை இந்த செயலியில் upload செய்யலாம்.

நீங்கள் upload செய்யும்போது எத்தனை போட்டோக்கள் upload செய்கிறீர்களோ  அதற்கு ஏற்றவாறு உள்ள templates மட்டும் முன்னாள் வந்துவிடும் அதில் உங்களுக்கு எந்த templates பயன்படுத்தி edit செய்யவேண்டுமா அதை தேர்ந்தெடுத்து edit செய்துக்கொல்லாம்.

இந்த MoStory செயலி பயன்படுத்தி எவ்வாறு Animated Story Art உருவாக்குவது என்பதை வீடியோவாக கான விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்.









Previous Post
Next Post