உங்களது Smartphone ஐ இன்னும் Smart ஆக மாற்றும் 5 Apps | Anti-Theft Alarm | Master Mind

5 அட்டகாசமான Android Apps



இன்றைய காலகட்டத்தில் Mobile Phone என்பது அவசியமான விஷயங்களை விட அவசியமற்ற பல வேலைகளுக்கு ஈடு படுத்தப்படுகின்றது. 

அதிலும் பலர் Mobile phone ஐ இன்னும் Smart ஆக மாற்றுவது எப்படி என்பதை நோக்கியே சென்று கொண்டிருக்கின்றனர். அப்படி உங்கள் Mobile Phone பயன்பாட்டை இன்னும் Smart ஆக மாற்றக்கூடிய 5 அற்புதமான ஆண்ட்ராய்ட் Apps பற்றி இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம்.


1. Status Bar

நாம் முதலாவதாக பார்க்கப்போகும் Android App "Status bar and Notch Custom Colour and Background". நாம் அனைவரும் உபயோகிக்கும் Mobile Phone இல் Status bar என்பது ஒரே நிறத்தில்தான் இருக்கும் அதனை நம்மால் மாற்ற முடியாது.

ஆனால் இந்த ஒரு app பயன்பாட்டின் மூலம் உங்களது அந்த Status bar இன் நிறங்களை மாற்றிக் கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் உங்கள் Mobile இல் உள்ள image ஐயும் உங்களது Status bar ஆக வைத்துக்கொள்ள முடியும்.

உங்க Mobile இன் Status bar design மாற்ற விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.



2. Diffuse-Music Live Wallpaper

நாம் இரண்டாவதாக காணவிருக்கும் Android App "Diffuse Apple Music Live Wallpaper". இந்த App உங்கள் மொபைலில் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைலில் Live Wallpaper வைக்க முடியும். அந்த Live Wallpaper வைத்த பிறகு உங்கள் மொபைலில் உள்ள எந்த ஒரு பாடலை நீங்கள் கேட்கும் பொழுதும் உங்கள் மொபைலில் உள்ள Wallpaper அந்தப் பாடலுக்கு ஏற்றவாறு அசைவு கொடுக்கும்.

உங்கள் மொபைலில் வித்தியாசமான Music Live Wallpaper வைக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.



3. Muviz - Music Visualiser

நாம் மூன்றாவதாக காணவிருக்கும் இந்த Android App " Muviz Navbar Music Visualiser". இந்த Android App உங்கள் மொபைலில் பயன்படுத்தி உங்களுக்கு விருப்பப்பட்ட பாடலைை நீங்கள் கேட்கும்பொழுது.

Music Visualiser எனப்படும் அனிமேஷன் Effect உங்களது மொபைலின் கீழ்பகுதியில் அழகான நிறங்களில் தோற்றமளிக்கும்.

Muviz music Visualiser app பதிவிறக்கம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.



4. Round Light RGB

நான் நான்காவதாக பார்க்கப் போகும் Android App "Edge Light Colour - Round colour Galaxy". இந்த Android App உங்கள் Mobile இல் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மொபைலின் நான்குபுறமும் அழகான நிறங்களை கொண்ட RGB Light நீங்கள் வைத்துக்கொள்ள முடியும்.

அந்த RGB Light ஐ உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் அதில் பல வண்ணங்கள் பல வடிவங்களில் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை உங்கள் Mobile இன் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உங்கள் மொபைலில் இந்த Round Light RGB  App பதிவிறக்கம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.



5. Anti-theft Alarm App

நாம் ஐந்தாவதாக காணவிருக்கும் Android App "Anti-theft Alarm".  இந்த App இன் பயன்பாட்டின் மூலம் உங்களது மொபைலை உங்கள் அனுமதியின்றி யாரேனும் உபயோகிக்க முயன்றாலும், உங்களுக்கு தெரியாமல் உங்கள திருட நினைத்தாலும் இந்த App Alarm ஒலி எழுப்பி உங்களுக்கு தெரியப்படுத்தும்.

இந்த App ஐ நீங்கள் மூன்று விதமாக பயன்படுத்தலாம் முதலாவது நீங்கள் உங்கள் Mobile க்கு Charge செய்யும்பொழுது உங்களுக்கு தெரியாமல் உங்கள் மொபைலை யாரேனும் உபயோகிக்க எண்ணினால் உங்களுக்கு Alarm ஒலி எழுப்பும்.

இரண்டாவது, உங்களது மொபைலை உங்களுக்கு தெரியாமல் யாரேனும் கையால் எடுத்தாலோ அல்லது உங்கள் மொபைல் அசைந்தாலும் உங்களுக்கு ஒலி எழுப்பி தெரியப்படுத்தும்.

மூன்றாவது, இது உங்களது மொபைலின் pocket mode மூலம் செயல்படும். இந்த ஒரு Option ஐ on செய்த பிறகு உங்களது மொபைலை உங்களது Pocket இல் வைத்துக்கொண்டாள்.

உங்களுக்கு தெரியாமல் யாரேனும் உங்களது மொபைலை திருட எண்ணினாலும் உங்களது பாக்கெட்டில் இருந்து உங்களது மொபைல் வெளிவந்தாலும் உடனடியாக உங்களுக்கு Alarm ஒலி எழுப்பி எச்சரிக்கை படுத்தும்

உங்க மொபைலில் இந்த Anti-theft App பதிவிறக்கம் செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை Click செய்யவும்.


இந்த 5 செயலிகளைப் பற்றியும் மேலும் விபரங்கள் அறிய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக காணவும்.

YOUTUBE VIDEO


Previous Post
Next Post