Best Android mobile Application to Edit Audio | Audio Lab AtoZ Audio Editing App | Master Mind

A to Z Audio Editing App, Edit Whatever You Want





வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது நீங்கள் உங்களது குரலில் பதிவு செய்த ஆடியோ அல்லது உங்கள் விருப்பமான பாடலின் ஆடியோவை சிறந்த முறையில் எடிட் செய்யும் ஒரு செயலியை பற்றி காணவிருக்கிறோம்.

ஆடியோ எடிட் செய்வதற்கு பலர் பல ஆண்ட்ராய்டு செயலிகளை உபயோகப்படுத்துவார்கள்.

ஆனால் அந்த செயலிகள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையான எடிட் செய்வதற்கு உகந்ததாக இருக்கும். 

உதாரணத்துக்கு, சில செயலிகள் ஆடியோவை Trim செய்வதற்கு மட்டும் பிரத்தியேகமாக வடிவமைத்து இருப்பார்கள்.

சில செயலிகள் வீடியோவை ஆடியோவாக மாற்றுவதற்கு என்றே பிரத்யேகமாக வடிவமைத்து இருப்பார்கள்.

இதுபோன்று Audio Merge, Mix, Record,Edit ஒவ்வொரு செயலுக்கும் தனித்தனி செயலிகள் பலர் வடிவமைத்துள்ளனர்.

இதுபோன்ற பல செயல்களை நமது மொபைலில் பதிவிறக்கம் செய்து வைக்கும் போது நமது மொபைல் Storage மற்றும் RAM எளிதில் பூர்த்தியாகும் வாய்ப்பு உள்ளது.

எனவே இதுபோன்ற Audio Editing Tools அனைத்தும் ஒரே செயலியில் உங்களுக்கு தேவையான ஆடியோோ எடிட்டிங் டூல்ஸ் அனைத்தும் ஒரேே செயலியில் இருக்கும் ஒரு செயலியை பற்றித்தான் இந்தப் பதிவில்் நாம் காணவிருக்கிறோம்.

இந்த ஒரு செயலை கொண்டு உங்களால் audio trim, audio merge, audio cut , audio split, audio record போன்ற அனைத்து விதமான ஆடியோ எடிட்டிங் டூல்ஸ் இந்த ஒரு செயலியில் உங்களுக்கு இருக்கும் அதனை வைத்து உங்களால் உங்கள் ஆடியோவை மிகவும் எளிமையாக எடிட் செய்துகொள்ள முடியும்.


Audio Lab:


மேலே குறிப்பிட்டுள்ள இதைப்போன்று உங்கள் ஆடியோவை பல வகையில் எடிட் செய்ய உதவும் இந்த செயலியின் பெயர் Audio Lab.

Audio Lab எனும் இந்த செயலி உங்களுக்கு உங்களது எந்த ஒரு Audio வாக இருந்தாலும் அதனை எப்படி Edit செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ அந்த வகையில் உங்களால் Edit செய்துகொள்ள முடியும்.

பல செயலிகளில் தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் இந்த செயலியில் ஒரே செயலில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது அதனால் உங்களுக்கு தேவையான எந்த ஒரு எடிட் வசதியையும் இந்த ஒரு செயலை மூலமாகவே நீங்கள் செய்து கொள்ள முடியும்.

இந்த Audio Lab செயலியில் கொடுக்கப்பட்டுள்ள வசதிகள் Editing Tools என்ன என்பதையெல்லாம் கீழே மொத்தமாக உங்களுக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

EDITING TOOLS
  • Trim Audio - You can trim your audio
  • Merge Audio - you can merge tow or more audios
  • Mix Audio - you can mix any music with your audio
  • Tag Editor - you can edit audio tag
  • Convert Audio - you can convert your MP3 format music into any formet
  • Audio Record - you can directly record your voice
  • Audio Split - you can split your song 
  • Audio Reverse - you can reverse the song play
  • Voice Changer - you can change the auto voice
  • Add SFX - you can add SFX in audio
  • Text to Speech - you can convert your text into beautiful voice
  • Video to Audio - you can split audio from any video
  • Karaoke Effect - you can remove vocal from songs
  • Speech to Text - you can convert your speech into text.
  • L/R Splitter - you can split audio to L/R combination.
  • Normalise Audio - You can normalise your audio effect.
  • Speed Changer - you can Speed up or slow on your audio
  • Karaoke Offline -  you can create a Karaoke for your ofline songs
  • Fun Recording - Change your voice and make fun recording
  • Silence Remover - silence or break remover
  • Noice Remover - Extra notice remover
  • Batch Processing - helps to do batch processing work
  • Audio Effect - you can change your audio effect
  • Audio to Video - you can convert your audio to video with your images
  • Video Audio Mix - you can mix a audio to video
  • Sound Mastering - you can do sound mastering work

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த அனைத்து Editing Tools வசதிகளும் இந்த ஒரு செயலியில் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த Audio Lab செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை கிளிக் செய்யவும்.


இந்த Audio Lab செயலியை பற்றி மேலும் வீடியோ வழியாக விபரங்கள் அறிய கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.



Previous Post
Next Post