Best Android mobile Application to Record And Edit Audio | Doubly Audio Record and Editing App | Master Mind

Best Audio Recorder and Editing App:




வணக்கம் நண்பர்களே! இந்த பதிவில் நாம் பார்க்கவிருப்பது உங்களது ஆடியோவை Mic போன்ற சாதனங்கள் இல்லாமல் உங்கள் மொபைலில் நல்ல Quality Audio Record செய்வது எப்படி என்பதை பற்றி காணவிருக்கிறோம்.

இதற்கு முன்னதாக ஒரு பதிவில் ஆடியோவை ரெக்கார்ட் செய்வது முதல் அதனை எடிட் செய்வதற்கு, கன்வெர்ட் செய்வதற்கு, இன்னும் பலவகையான எடிட்டிங் செய்வதற்கு உகந்த ஒரு செயலியை பற்றிய விரிவான கட்டுரையை எழுதியுள்ளோம் அந்த பதிவை நீங்கள் இன்னும் படிக்க வில்லை எனில் கீழே கொடுத்துள்ள இணையம் வழியாக சென்று அதனை படிக்கவும்.


தற்போது இன்றைய பதிவில் நாம் காணவிருக்கும் இந்த செயலியை பற்றி விரிவாக காண்போம் இதில் எவ்வாறு உங்களது ஆடியோவை ரெக்கார்ட் செய்வது அதனை எவ்வாறு எடிட் செய்வது என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் விரிவாக இந்த பதிவில் நாம் காணலாம்.

Youtubers, Podcast, மற்றும் Karoake மூலம் பாடல்கள் பாடுபவர்கள் அனைவருக்கும் உதவும் வகையில் நல்ல Audio Quantity இல் உங்களது Audio Record செய்யும் ஒரு செயலியை பற்றி பார்க்கவருக்கிறோம்.

இந்த செயலி மூலம் நீங்கள் உங்களது Audio Record செய்யும்போது அதுவாகவே உங்கள் Audio Quality அதிகரிக்க என்ன என்ன Editings செய்யவேண்டுமோ. அது அனைத்தையும் அதுவே செய்து உங்களுக்கு உங்களதுு ஆடியோவின் குவாலிட்டி இன்னும் அதிகப்படுத்தி உங்களுக்கு கொடுக்கும்.

எனவே நீங்கள் Record செய்த Audio வை நீங்கள் Edit செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த செயலி மூலம் நீங்கள் ரெக்கார்ட் செய்யும் ஆடியோவை தானாகவே எந்த ஒரு manual operation இல்லாமல் அந்த Audio வில் இருக்கும் குறைபாடுகளை முழுமையாக நீக்கி உங்களுக்கு கொடுக்கும்.

இந்த செயலி உங்கள் ஆடியோவை எவ்வாறு எடிட் செய்கிறது, உங்கள் ஆடியோவில் உள்ள குறைகளை எவ்வாறு தானாகவே கண்டறிந்து எடிட் செய்கிறது என்பது போன்ற பல விபரங்களை கீழே காண்போம்.

DOULBY ON:


உங்களது ஆடியோவை சிறந்த முறையில் உங்களது எந்த ஒரு manual editing இல்லாமல் தானாகவே முழுமையாக சிறந்த முறையில் உங்கள் ஆடியோவை எடிட் செய்து கொடுக்கும் இந்த செயலியின் பெயர் Doulby on.

இந்த செயலி உங்கள் மொபைலில் உள்ள Google Play Store உள்ளது எனவே உங்கள் Google Play Store சென்று அதில் Doulby on என search செய்தாள் உங்களுக்கு இந்த செயலி கிடைக்கும் அதை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொண்டு உங்கள் ஆடியோவை எடிட் செய்துகொள்ள முடியும்.

இல்லையெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய வழியாக சென்றாள் உங்கள் மொபைலில் உள்ள Google Play Store இல் இந்த Doulby on செயலி உங்களுக்கு நேரடியாக காண்பிக்கும் அதனை கிளிக் செய்து உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டு உங்கள் ஆடியோவை எடிட் செய்து கொள்ளவும் முடியும்.


நாம் அனைவரும் அறிந்த Doulby Sounds இன் செயலியை இந்த Doulby on. இந்த செயலி மூலமாகவே நாம் சிறந்த quality Audio வை Record செய்து கொள்ளப் போகிறோம்.

இந்த செயலி தானாக உங்கள் ஆடியோவை தானாக எடிட் செய்வது மட்டுமல்லாமல், மேற்கொண்டு நீங்கள் ஏதேனும் Edit செய்ய வேண்டும் என்று விரும்பினால் அதற்காகவே சில Editing Tools இந்த செயலியில் உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது.

இந்த செயலியில் நீங்கள் எடிட் செய்ய உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் Editing Tools என்ன என்பதை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

EDITING TOOLS:

  • Audio Style - you can change the audio style
  • Noice Reduction - you can remove the background noice of your audio
  • Base Changer - you can change your audio base value
  • Treble Changer - you change your audio treble.
  • Boost Audio - you can boost up your audio sound quality.
  • Trim Audio - you can trim and split your audio.

மேலே குறிப்பிட்டுள்ளவை போன்ற சில Editing Tools உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி உங்களுக்கு வேண்டிய வகையில் உங்களது ஆடியோவை நீங்கள் Edit செய்து கொள்ள முடியும்.

இந்த செயலி பற்றிய மேலும் பல விவரங்களை வீடியோ வழியாக காண விரும்பினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக காணவும் இந்த வீடியோவில் இந்த செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அதனை எவ்வாறு பயன்படுத்துவது பயன்படுத்துவது என்பது போன்ற பல விஷயங்கள் உங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்களுடைய கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன எனவே இந்த பதிவைப் பற்றிய உங்களுடைய எந்த கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் ஆனாலும் அதனை கீழே குறிப்பிடவும்.

Previous Post
Next Post