Inshot - Best Video Editing Software | Edit Video like Pro With a Best Quality and Effect | Master Mind

Best Video Editing Android Application:



வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது. நமது Smartphone பயன்படுத்தி professional  வீடியோ எடிட் செய்ய உதவும் ஒரு செயலியை பற்றியே இந்த பதிவில் நாம் காணவிருக்கிறோம். 

இந்த செயலி டிக் டாக் போன்ற வீடியோக்களை எடிட் செய்பவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் மேலும் யூட்யூபில் கேமிங் வீடியோ, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோ, குறிப்பாக வாட்ஸ் அப்பில் Full HD portrait mode full screen video எடிட் செய்பவர்களுக்கு மிகவும் உபயோகமான ஒரு செயலியாக இந்த செயலி கண்டிப்பாக இருக்கும்.

இந்த செயலியில் உங்கள் வீடியோவின் quality அதிகரிக்கும் வகையில் நிறைய ட tools கொடுக்கப்பட்டிருக்கும். அந்த tools பயன்படுத்தி வீடியோவை எடிட் செய்யும் போது உங்களுக்கு எடிட் செய்வதற்கு முன்பு இருந்ததைவிட சிறந்த quality வீடியோவை உருவாக்கிக்கள்ள முடியும்.

இந்த செயலியில் உங்களது வீடியோவின் saturation, brightness, contrast, highlight, sharpness போன்ற அனைத்து எடிட்டிங் டூல்ஸ் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை கொண்டு எளிய வகையில் வீடியோ எடிட்டிங் செய்து கொள்ள முடியும்.

இந்த செயலியில் நமது வீடியோ மட்டுமல்லாது போட்டோக்களையும் எடிட் செய்துகொள்ள முடியும் அதற்கான அனைத்து வசதிகளும் இந்த செயலில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலியை பயன்படுத்தி photo collage என்று சொல்லக்கூடிய எடிட்டிங் இந்த செயலியை பயன்படுத்தி செய்து கொள்ள முடியும்.


இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ள விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை கிளிக் செய்யவும்.

App Downloading Link



INSHOT


Inshot எனும் இந்த செயலியை பயன்படுத்தி நாம் மேலே குறிப்பிட்டது போன்ற வீடியோ மற்றும் போட்டோ எடிட்டிங் செய்து கொள்ள முடியும்.




இந்த Inshot செயலியை பதிவிறக்கம் செய்து Open செய்தாள் முதல் பக்கத்தில் உங்களுக்கு video edit செய்ய வேண்டுமா, photo edit செய்ய வேண்டுமா, அல்லது photo collages செய்ய வேண்டுமா என 3 options கொடுக்கப்பட்டிருக்கும்.

அதில் நீங்கள் எடிட் செய்ய விரும்புவது எதுவோ அதை தேர்வு செய்து உள்ளே செல்ல வேண்டும்.

நீங்கள் இந்த செயலி கொண்டு வீடியோ எடிட்டிங் செய்ய விரும்பினால் முதலாவதாக கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோ எனும் option choose செய்து உள்ள நுழையவும்.

இந்த செயலியில் நாம் வீடியோ எடிட்டிங் செய்வதற்காக பல எடிட்டிங் டூல்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது அதனை பயன்படுத்தி எடிட்டிங் செய்யும் பொழுது நமது வீடியோ அல்லது போட்டோ எதுவானாலும் மிகவும் நல்ல குவாலிட்டி எடிட் செய்துகொள்ள முடியும்.

Editing Tools Available in this App
  • Canvas
  • Music
  • Sticker
  • Text
  • Filters
  • Precut
  • Split
  • Delete
  • Background
  • Speed
  • Crop
  • Volume
  • Duplicate
  • Rotate
  • Flip
  • Freeze

இந்த செயலியல் உங்களுக்கு வீடியோ எடிட் செய்வதற்கு மேலே குறிப்பிட்டுள்ள 16 Tools கொடுக்கப்பட்டிருக்கும். அந்த tools பயன்படுத்தி உங்களது வீடியோவை நீங்கள் எடிட் செய்து கொள்ளலாம்.

இந்த ஒவ்வொரு டூல் இன் பயன்பாடு என்ன என்பதை தற்போது விரிவாக பார்ப்போம்.

1. Canvas - இதில் உங்களது வீடியோவின் templet தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். இதில் youtube, instagram போன்றவற்றின் templets defalt ஆக  இருக்கும்.

2. Music - இந்த tools மூலம் உங்கள் வீடியோவில் music add செய்து கொள்ள முடியும்். 

3. Stickers - இந்த tool மூலம் உங்கள் வீடியோவில் emoji stickers add செய்து கொள்ள முடியும்.

4.Text - உங்கள் வீடியோவில் text add செய்ய உதவும்் tool.

5. Filters - உங்கள் வீடியோவை colour full ஆக மாற்ற உதவும் tool.

6. Precut - இந்த tool மூலம் உங்கள் வீடியோவை trim, cut and split செய்து கொள்ள முடியும்.

7. Split - இந்த tool மூலம் உங்கள் வீடியோவை split செய்து கொள்ள முடியும்.

8. Delete - இந்த tool மூலம் உங்கள் வீடியோவில் image, video, music, text என எதை வேண்டுமானாலும் delete செய்து கொள்ள முடியும்.

9. Background - இந்த tool மூலம் உங்கள் வீடியோவிற்கு பின் ஏதேனும் background வைக்க விரும்பினால் வைத்துக்கொள்ள முடியும்.

10. Speed - இந்த tool மூலம் உங்கள் வீடியோவை speed மற்றும் slow செய்து கொள்ள முடியும்.

11. Crop - உங்கள் வீடியோவை crop  செய்ய உதவும் tool.

12. Volume - உங்கள் வீடியோவின் Volume அதிகரிக்க மற்றும் குறைக்க உதவும் tool.

13. Duplicate - இந்த tool மூலம் உங்கள் வீடியோவை copy செய்து கொள்ள முடியும்.

14. Rotate - இந்த tool மூலம் உங்கள் வீடியோவை 180° வரை rotate செய்து கொள்ள முடியும்.

15. Flip - இந்த tool மூலம் உங்கள் வீடியோவை 90° வரை flip செய்து கொள்ள முடியும்.

16. Freeze - இந்த tool மூலம் உங்கள் வீடியோவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை freeze செய்து கொள்ள முடியும்.

மேலே குறிப்பிட்டுள்ள இந்த பதினாறு விதமான எடிட்டிங் உங்களால் இந்த செயலி கொண்டு செய்து கொள்ள முடியும். 

மேலும் இந்த செயலி பற்றிய முழு விவரங்களை வீடியோவாக காண விரும்பினால் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்.


Previous Post
Next Post