Best Online Money Earning App | Work From Home Affiliate Marketing based Job | Master Mind

Best Work From Home Online Money Earning App:




வணக்கம் நண்பர்களே! இந்த பதிவு Online Money Earning பற்றிய ஒரு பதிவு. வீட்டில் இருக்கும் பெண்கள், வேலைக்கு செல்லும் ஆண்கள், பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்கள் என அனைவரும் வீட்டில் இருந்தபடி தங்களது மொபைல் போன் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க உதவும் ஒரு செயலியை பற்றியே இந்த வீடியோவில் காணவிருக்கிறோம்.

இப்பொழுது இருக்கும் காலக்கட்டத்தில் வேலைக்கு சென்று அதன் மூலம் ஈட்டும் வருமான எண்பது நமது செலவுக்கு மட்டுமே சரியாக உள்ளது. எனவே பலரும்  வேறு ஏதேனும் வழியில் பணம் ஈட்ட முடியுமா என்று தேடி வருகின்றனர்.

அப்படி உங்கள் வீட்டில் இருந்தபடியே உங்களது மொபைல் போன் மூலம் தினமும் மிகவும் எளிமையாக பணம் ஈட்டும் ஒரு வழியைப் பற்றி இதில் பார்ப்போம்.

வீட்டில் இருந்தபடி பணம் ஈட்ட முடியும் என்பதற்காக நீங்கள் எந்த ஒரு முயற்சியும் செய்யாமல் பணம் ஈட்ட முடியும் என்ற அர்த்தமில்லை இந்த செயலியின் வழியாக நீங்கள் படம் ஈட்டுவதற்கு உங்களுடைய முழு உழைப்பை இதில் போட்டால் மட்டுமே உங்களால் பணம் ஈட்டமுடியும்.

ஆனால் அந்த உழைப்பு நீங்கள் வெளியில் சென்றோ அல்லது உங்கள் பணத்தை முதலீடு செய்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

Affiliate marketing பற்றி உங்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு, இதன் மூலமே நாம் இந்த செயலியில் வழியாக பணம் ஈட்ட போகிறோம்.

AFFILIATE MARKETING:

Affiliate marketing பற்றி உங்களில் பலர் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு. வெளிநாடுகளிலும் சரி வெளிமாநிலங்களில் சரி பலர் இந்த Affiliate Marketing முறையை பயன்படுத்தி மாதம் வீட்டிலிருந்தபடியே வருமானம் ஈட்டி வருகின்றனர்.

நாம் இப்பொழுது காணவிருப்பது ம் இதுபோன்று Affiliate Marketing மூலம் பணம் ஈட்டும் ஒரு வழிமுறைதான்.

உங்களில் சிலருக்கு Affiliate Marketing பற்றி தெரியாமல் இருக்கலாம் அவர்களுக்காக இதைப் பற்றிய ஒரு சிறு விளக்கம் காண்போம்.

Affiliate marketing என்பது இணைய வழியாக பொருட்களை விற்கும் இணைய தளங்களுடன் நாமும் இணைந்து அவர்களது பொருட்களை விற்கும் ஒரு முறையே.

Flipkart, Amazon, Mytra போன்ற இணைய வழியாக பொருட்களை விற்கும் இணையதளங்களில் நாம் Affiliate program இல் இணைய வேண்டும். அப்படி இணைந்த பிறகு அந்த இணையதளங்களில் உள்ள பொருட்களுக்கான ஒரு Link உங்களுக்கு கொடுக்கப்படும். 

அந்த Link ஐ பயன்படுத்தி எவர் பொருட்கள் வாங்கினாலும் அந்த பொருட்களுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட சதவீதம் பணம் உங்களுக்கு கொடுக்கப்படும் இதுவே இந்த Affiliate Marketing எனும் முறை.

ஆனால் Affiliate Marketing Program இல் நீங்கள் சேர வேண்டுமெனில் அதற்கு பல தகுதிகள் தேவைப்படும். அப்படி அந்தத் தகுதிகள் எல்லாம் உங்களுக்கு இருக்கும் பட்சத்தில் மட்டுமே Flipkart, Amazon, Mytra இதுபோன்ற பல ஆன்லைன் வர்த்தகம் செய்யும் இணையதளங்கள் உங்களை Affiliate Marketing Program இல் சேர்த்துக் கொள்வார்கள்.

ஆனால் நாம் இப்பொழுது காணவிருக்கும் இந்த வழிமுறைக்கு உங்களுக்கு எந்த ஒரு தனி தகுதியும் தேவையில்லை. உங்களிடம் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போன் மட்டும் இருந்தால் போதும் அதை வைத்துக் கொண்டு அதில் ஒரு செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களால் தினமும் பணம் ஈட்ட முடியும்.


EARN KARO:

Earn Karo எனும் இந்த ஒரு செயலியை பயன்படுத்தியே நாம் இப்பொழுது ஆன்லைனில் பணம் ஈட்ட போகிறோம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

APP DOWNLOADING LINK


இந்த செயலி மூலம் எவ்வாறு பணம் ஈட்டுவது என்பதை பற்றி பார்ப்போம். இந்த செயலி Flipkart, Amazon, Mytra போன்ற ஆன்லைன் வர்த்தக இணைய தளங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மற்ற ஆன்லைன் வர்த்தக இணையத்தில் உள்ள பொருட்களை இவர்கள் விற்று தரும் நிலையில். அந்தப் பொருளின் மதிப்பில் இருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இவர்களுக்கு அந்த நிறுவனங்கள் அனைத்தும் கொடுக்கும்.

அப்படி அந்த பொருட்கள் அனைத்தையும் அவர்கள் விற்க நாம் உதவும் பொழுது அந்த குறிப்பிட்ட சதவீத தொகையிலிருந்து நமக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படும். இப்பொழுது உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம் எப்படி நாம் அவர்களுக்கு அந்த பொருட்களை விற்க உதவுவது? என்று.

நாம் வைத்திருக்கும் Facebook, Whatsapp போன்ற இணையங்களில் அந்த பொருட்களை Share செய்யும் பொழுது அதன் மூலம் யாரேனும் அந்த பொருட்களை வாங்கினால் நமக்கு அந்த பொருளுக்கான தொகையிலிருந்து ஒரு பகுதியை நமக்கு அளிப்பார்கள்.

இதுபோன்று நாம் தினமும் அவர்களது பொருட்களை விற்றுக்கொடுக்கும் வகையில் நம்மால் பணம் ஈட்ட முடியும்.

மேலும் இந்த செயலியை பற்றிய முழு விவரங்களையும் வீடியோ வழியில் நீங்கள் காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்.




Previous Post
Next Post