360° View-ல Super-ஆ Photo epdit பண்ணும் App | Best Photo Editing App for mobile | Master Mind

Best Photo Editing App with Tiny Effect:


வணக்கம் நண்பர்களே இன்றைய பதிவில் நாம் காணவிருப்பது Tiny Effect என சொல்லப்படும் 360° View Photo Editing செய்ய உதவும் செயலியை பற்றி விரிவாக காணவிருக்கிறோம்.

மொபைலில் Photo editing செய்வதற்கென எத்தனையோ செயலிகள் உள்ளன.  ஒவ்வொரு செயல்களிலும் ஒவ்வொரு விதமான Photo editing செய்யும் வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த வகையில் இன்று இந்த பதிவில் நாம் காணவிருக்கும் எந்த செயலிலும் வித்தியாசமான Tiny Effect edit செய்து கொள்ள முடியும்.

இந்த tiny effect edit செய்ய உதவும் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது மற்றும் அந்த செயலியை உபயோகப்படுத்தி எவ்வாறு Tiny Effect என சொல்லப்படும் வகையில் புகைப்படங்களை Edit செய்வது போன்ற பல விஷயங்களை காணவிருக்கிறோம்.

Tiny Effect

Tiny Effect என கூறப்படும் இந்த வகையிலான எடிட்டிங் உங்களது புகைப்படத்தை ஒரு உருண்டை வடிவமாக உலகம் போன்ற ஒரு வடிவத்தில் உங்களது புகைப்படத்தை எடிட் செய்து உங்களுக்கு கொடுக்கும்.


அப்படி எடிட் எடிட் செய்யும் அந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது உங்களுக்கு வானிலிருந்து உலக உருண்டையை பார்ப்பதுபோல உங்களுக்கு இந்த புகைப்படம் தோன்றும்.

மேலும் இந்த செயலி கொண்டு நீங்கள் எடிட் செய்த அந்த புகைப்படத்தை பல வித்தியாசமான கோணங்களில் அந்த புகைப்படத்தை பார்த்தால் எப்படி இருக்கும் என்பது போன்ற பல சுவாரசியமான வகையில் உங்களது புகைப்படத்தை எடிட் செய்ய உதவும் ஒரு செயலி இது.

Tiny Planet

இவ்வாறு பல சுவாரசியமான வகையில் உங்கள் புகைப்படத்தை எடிட் செய்ய உதவும் இந்த செயலியின் பெயர் Tinty Planet. இந்த செயலி Playstore இல் உள்ளது எனவே அதில் பதிவிறக்கம் செய்துகொண்டு இந்த செயலியை நீங்கள் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.


இந்த செயலியில் உங்களது புகைப்படத்தை எடிட் செய்ய உங்களுக்கு எந்தவொரு photo editing சம்பந்தப்பட்ட அறிவும் உங்களுக்கு தேவையில்லை.

இந்த செயலியில் உங்களது புகைப்படத்தை மட்டும் கொடுத்தால் போதும், இந்த செயலி தானாகவே உங்களது புகைப்படத்தை முழுமையாக edit செய்து கொடுத்துவிடும்.

அப்படி edit செய்யப்பட்டு வரும் புகைப்படத்தில் நீங்கள் வேறு ஏதேனும மாற்றங்கள் செய்ய விரும்பினால் அதற்கான பல editing tools intuha செயலியில் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். அந்த editing tools வைத்து உங்களுக்கு எவ்வாறு உங்களது புகைப்படத்தை edit செய்ய வேண்டும் என்று எண்ணுகறீர்களா அதற்கேற்ப உங்கள் புகைப்படத்தை மற்றியும் edit செய்துகொள்ள முடியும்.

இந்த செயலியில் உங்களுக்கு edit செய்யப்பட்டு வரும் புகைப்படத்தை நீங்கள் edit செய்ய zoom in, zoom out, rotate, swap, angle போன்ற பல editing tools கொடுக்கப்பட்டிருக்கும்.

அந்த editing tools வைத்து உங்களுக்கு எவ்வாறு உங்களது புகைப்படத்தை முழுமையாக மாற்றி edit செய்து கொள்ள முடியும்.

அப்படி இந்த editing tools வைத்து நீங்கள் edit செய்யும் பொழுது உங்களுக்கு இன்னும் சிறப்பான வகையில் உங்கள் மொபைலில் உங்களது புகைப்படத்தை முழுமையாக edit செய்து கொள்ள முடியும்.

இந்த செயலியில் எவ்வாறு photo edit செய்வது என்பதை step by step guide மற்றும் instructions அனைத்தும் முழு வீடியோவாக உருவாக்கியுள்ளோம்.

அந்த வீடியோவை பார்த்து நீங்கள் இந்த செயலியில் அறபுதமானது போட்டோக்கள் edit செய்யவேண்டும் என்று விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்.


இந்த செயலி பற்றிய உங்களுடைய கருத்துக்கள் மற்றும் இந்த பதிவு பற்றிய விமர்சனங்கள் அனைத்தும் வரவேற்கப்படுகிறது. எனவே இந்த பதிவை பற்றிய உங்களுடைய கருத்துக்கள் ஏதுவாக இருந்தாலும் அதனை கீழே குறிப்பிடவும்.
Previous Post
Next Post