How to Remove Background from Image | Best App to Remove Background in One Click | Master Mind

Best App To Remove Background from Image




வணக்கம் நண்பர்களே! இன்றைய பதிவில் நாம் பார்க்கப்பவது, நீங்கள் உங்கள் கைபேசி வழியே எடுத்த புகைப்படமோ! அல்லது இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட புகைப்படமோ! அந்த புகைப்படத்தில் Background எவ்வாறு அகற்றுவது என்பதைப் பற்றியே இந்தப் பதிவில் நாம் காணவிருக்கிறோம்.

வெறும் ஒரே நொடியில் உங்கள் புகைப்படத்தின் தேவையற்ற பாகங்களை தேவையற்ற பகுதிகளை அகற்றும் ஒரு எளிமையான செயலியை பற்றி இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

இந்த செயலி உங்களுக்கு உங்களது கைப்பேசியில் செயலி பதிவிறக்கம் செய்யும் Playstore மற்றும் App Store இல் உள்ளது அதில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்யும் இணைய வழியையும் உங்களுக்கு கீழே கொடுத்துள்ளேன் அதனுள் சென்றோம் நீங்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


Remove.bg App

இவ்வாறு எளிமையாக உங்களது புகைப்படத்தில் தேவையற்ற பகுதிகளை நீக்க உதவும் Remove.bg

இந்த செயலியை மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு அந்த செயலின உள் சென்று பார்த்தால் அதில் Upload Image எனும் ஒரு button மட்டும் இருக்கும்.


அந்த Upload Image button ஐ அழுத்தினாள் அது உங்களது மொபைல் Gallary உள் அழைத்து செல்லும. 

தற்போது உங்கள் Gallery இல் இருக்கும் புகைப்படத்தை இதனுள் பதிவிறக்கம் செய்யவும். பதிவிறக்கம் ஆனபறகு இந்த செயலி அதுவாகவே அந்த புகைப்படத்தில் உள்ள Background முழுவதையும் அகற்றி உங்களுக்கு அந்த புகைப்படத்தை கொடுக்கும்.

இதுபோன்று மிகவும் எளிமையாக உங்களது புகைப்படத்தின் Background ஐ அகற்றிக் கொள்ள முடியும்.

Remove.bg website:

இந்த செயலியை பதிவிறக்கம் செய்து உங்களால் உபயோகப்படுத்த முடியாது எனில். இந்த செயலின் இணைய பக்கத்தில் சென்றோம் உங்களது புகைப்படத்தின் Background ஐ நீக்கிக்கொள்ள முடியும்.

இந்த செயலியின் இணையப்பக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

Website Link


இந்த செயலி மற்றும் இணைய பக்கத்தை உபயோகப்படுத்துவது குறித்து மேலும் தகவல்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை சென்று பார்க்கவும்.




இந்த வீடியோவில் இந்த செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்த தெளிவான விளக்கங்கள் கூறப்பட்டுள்ளது.


Previous Post
Next Post