Face Morphing Android Apps | 3 Best Face Morphing and Funny Dancing Videos Editing | Master Mind

 3 BEST FUNNY FACE MORPHING AND ANIMATED VIDEO MAKING ANDROID APPS:

Face Morphing App
Face Morphing

வணக்கம் நண்பர்களே! இந்தப் பதிவில் நாம் கானவிருப்பது உங்களது Android Mobile Phone இல் Face Morphing மற்றும் நகைச்சுவையான வீடியோக்களை உருவாக்க உதவும் 3 செயலியை பற்றி கானவிருக்கிறோம்.

இந்த 3 செயலிகளிள் இரண்டு உங்கள் புகைப்படத்தை கொண்டு உங்கள் முக அமைப்பில் உள்ள ஒரு Animated கதாபாத்திரம் நடனம் ஆடும் வகையில் நகைச்சுவையான வீடியோக்களை உருவாக்கிக்கொள்ள முடியும்.

மூன்றாவது செயலி உங்கள் விருப்பமான நடிகர்கள் மற்றும் பிரபலமான நபர்களின்  முகம் உங்களது முக அமைப்பை கொண்டிருந்தால் எவ்வாறு இருக்கும் என்பதை மிகவும் தத்ரூபமாக காட்டும் வீடியோக்களை Face Morphing Video உருவாக்க உதவும் ஒரு செயலி.

இந்த மூன்று செயலிகளிலும் உள்ள அம்சங்கள் என்ன மற்றும் இந்த மூன்று செயலிகளை எவ்வாறு உபயோகிப்பது மேலும் இந்த மூன்று செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய உதவும் இணையமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையப் பக்கத்தை click செய்து இந்த மூன்று செயலிகளை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


3 Best Funny Video Editing Apps:

  1. Dance Yourself
  2. Dance your Avatar
  3. Reface

1. Dance Yourself

Dance yourself
Dance Yourself

Dance Yourself இந்த செயலியின் பெயர் போலவே இதில் உங்களது animated dancing character உருவாக்கி கொள்ள முடியும்.

உங்களுக்கு நடனம் ஆட தெரியவில்லை என்ற கவலை இனி வேண்டாம் இந்த செயலியில் உங்களது புகைப்படம் கொண்டு நீங்கள் நடனம் ஆடுவது போன்று உங்கள் முக  அமைப்புகொண்ட Animated character நடனமாடும் வீடியோ உருவாக்கி கொள்ள முடியும்.




இந்த செயலியில் ஒரு Animated character மட்டும் இல்லாமல் இரண்டு animated character ஒன்றாக நடனமாடுவது போன்ற வீடியோக்களும் உருவாக்க முடியும்.

அந்த இரண்டு Animation Character வைத்து மூன்று வகையில் நம்மால் வீடியோக்கள் உருவாக்க முடியும்

  • ஒரு ஆண் கதாப்பாத்திரம், ஒரு பெண் கதாப்பாத்திரம் நடனமாடுவது போன்று வீடியோக்கள் உருவாக்கமுடியும்.
  • ஒரு இரண்டு ஆண் கதாப்பாத்திரம் நடனமாடுவது போன்ற வீடியோ உருவாக்க முடியும்.
  • இரண்டு பெண் கதாப்பாத்திரம் நடனமாடுவது போன்ற வீடியோவும் உருவாக்க முடியும்.
இதில் Animation Video உருவாக்க இந்த செயலியை பதிவிறக்கம் செய்தப்பிறகு அதில் உங்கள் புகைப்படத்தை கொடுக்கவேண்டும்.

புகைப்படத்தை இந்த செயலியில் கொடுத்தப்பிறக இதில் பல நடன வீடியோக்கள் உங்களுக்கு காண்பிக்கும்.

அந்த நடன வீடியோக்களில் எந்த நடனம் உங்கள் Animated கதாப்பாத்திரம் ஆடவேண்டுமோ அந்த வீடியோவை தேர்ந்தெடுத்தால இந்த செயலி தானாகவே உங்களது வீடியோவை Edit செய்து கொடுக்கும்.

அப்படி வரும் அந்த வீடியோவை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் மேலும் உங்களது Social Media வில் நண்பர்களுடன் பகிரவும் முடியும்.


2. Dance Your Avatar

Dance your avatar
Dance your avatar

Dance your Avatar இந்த செயலியில் இதற்கு முன்பு பாத்த Dance yourself செயலி போன்று உங்கள் முக அமைப்பு கொண்ட Animated dancing Character Video edit செய்துகொள்ள முடியும்.

இதிலும் ஆண் பெண் கதாபாத்திரங்கள் நடனம் ஆடும் வீடியோ, இரண்டு ஆண் கதாப்பாத்திரம் நடனம் ஆடும் வீடியோ, இரண்டு பெண் கதாப்பாத்திரம் நடனம் ஆடும் வீடியோ என மூன்று விதமான வீடியோக்கள் edit செய்ய முடியும்.




இதிலும  உங்களது புகைப்படம் மட்டும் கொடுத்தால் போதும் அதுவாகவே உங்களது வீடியோவை முழுமையாக edit செய்து கொடுத்துவிடும்.

இதிலும் நீங்கள் edit செய்யும் வீடியோவை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மேலும் உங்களது Social Media நண்பர்களுடனும் பகிர்ந்துக்கொள்ள முடியும்.


3. Reface

Face Morphing
Reface

Reface இந்த செயலி மூலம் உங்களது விருப்பமான நடிகர்கள் முகம் உங்களது முகம் போல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை edit செய்து பார்க்க முடியும்.

இந்த செயலியில் மிகவும் தத்ரூபமாக Face Morphing வீடியோவை மிகவும் எளிமையாக edit செய்துகொள்ள முடியும்.




உங்களது புகைப்படத்தை மட்டும் கொடுத்தால் போதும் இந்த செயலி தானாகவே உங்களது face morphing வீடியோவை முழுமையாக edit செய்து கொடுத்துவிடும்.

Playstore இல் பல face morphing app இருந்தாலும் இந்த செயலியில் மிகவும் தத்ரூபமாக face morphing வீடியோவை edit செய்ய முடியும்.

அதுமட்டுமல்லாது இந்த செயலியில் பல வகையான வீடியோக்கள் உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது அந்த வீடியோவில் வரும் கதாப்பாத்திரங்கள் முகங்களை face morphing செய்துகொள்ள முடியும்.

அப்படி Face Morphing செய்த வீடியோவை உங்கள் மொபைலில் பதிவிறககம் செய்துகொள்ள முடியும் மேலும் உங்கள் Social Media நண்பர்களுடனும் பகிர்ந்துக்கொள்ள முடியும்.

இந்த மூன்று செயலிகளை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றி தெளிவான விளக்கங்கள் வீடியோவாக கான விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.










Previous Post
Next Post