வணக்கம் நண்பர்களே இந்தப்பதிவில் நாம் காணவிருப்பது HOW TO WATCH YOUTUBE VIDEOS WITH TAMIL SUBTITLES. உங்களுக்கு பிடித்த பிற மொழி YouTube video வை தமிழ் Subtitles உடன் பார்ப்பது எப்படி என்பதை இந்த பதிவில் காணவிருக்கிறோம்.
இந்தப் பதிவில் நான் உங்களுக்கு கூறப்போகும் இந்த செயலியை பயன்படுத்தி உங்களுக்கு பிடித்த பிற மொழி YouTube Videos மட்டுமல்லாது உங்களது மொபைலில் நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் வீடியோக்கள் மற்றும் பிற மொழி திரைப்படங்களையும் Tamil Subtitles இல் பார்க்க முடியும்.
இந்த செயலியில் பிறமொழி வீடியோக்களை Tamil Subtitles மட்டுமல்லாது பிற மொழி Subtitles கொண்டும் நீங்கள் அந்த வீடியோவை அல்லது படத்தை பார்க்க முடியும். இந்த செய்தியில் பிறமொழி சப்டைட்டில் களை உருவாக்கும் வகையில் பல மொழிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
Tamil
Telugu
Malayalam
Hindi
English
French
Chinese
Japanese
And more
இதுபோன்று பல மொழி Subtitles கொண்டு உங்களுக்கு பிடித்த வீடியோவை உங்களுக்கு விருப்பமான மொழி subtitles கொண்டு பார்த்து மகிழ முடியும்.
LingoTube:
உங்களுக்கு பிடித்த யூடியூப் வீடியோ மற்றும் உங்கள் மொபைலில் நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் வீடியோக்களை உங்களுக்கு பிடித்த subtitles கொண்டு பார்க்க உதவும் இந்த செயல் என் பெயர் LingoTube.
இந்த Lingo Tube செயலி Playstore இல் உள்ளது எனவே நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பினால் உங்கள் மொபைலில் உள்ள Playstore இல் சென்று இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இந்தப் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையம் வழியாகவும் இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தற்போது இந்த LingoTube செயலியின் பயன்பாடு குறித்தும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பற்றியும் விரிவாக காண்போம்.
இந்த LingoTube செயலியை பதிவிறக்கம் செய்து உள்ளே நுழைந்ததும் உங்களது மொழியைத் தேர்ந்தெடுக்க சொல்லும். அதில் இரண்டு language கொடுக்கப்பட்டிருக்கும்.
Native Language
Foreign Language
இந்த இரண்டு language option இல் உங்களுக்கு பிடித்த languages ஐ தேர்வு செய்து கொள்ளவும். அப்படி நீங்கள் தேர்வு செய்யும் அந்த மொழியில் நீங்கள் பார்க்க விரும்பும் வீடியோவின் Subtitles வரும்.
Language தேர்வு செய்து உள்ளே சென்ற பிறகு முதல் பக்கத்தில் உங்களுக்கு பல வீடியோக்கள் காண்பிக்கப்படும். அப்படி முதல் பக்கத்தில் உங்களுக்கு காண்பிக்கப்படும் அந்த வீடியோக்கள் அனைத்தும் youtube இல் தற்போது பிரபலமாக உள்ள வீடியோக்கள் அனைத்தும் உங்களுக்குக் காண்பிக்கப்படும்.
அந்த வீடியோக்களில் எதையேனும் நீங்கள் காண விரும்பினால் நேரடியாக அந்த வீடியோவில உள் சென்று அதனை பார்த்து மகிழ முடியும். அப்படி நீங்கள் பார்க்கும் அந்த வீடியோகளுக்கும் நீங்கள் ஆரம்பத்தில் தேர்ந்தெடுத்த மொழியில் subtitles வரும்.
அந்த Subtitles அனைத்தும் உங்களுக்கு அந்த வீடியோவை கீழே காண்பிக்கப்படும். வீடியோவில் பேசப்பேச கீழே உள்ள subtitle உம் அந்த வார்த்தைகளுக்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும்.
நீங்கள் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது வீடியோவின் subtitle language மாற்றிக் கொள்ள விரும்பினால் உங்களால் இங்கிருந்தவாரே பிற மொழிக்கும் மாற்றிக் கொள்ளவும் முடியும்.
YouTube Videos:
YouTube வீடியோக்களை நேரடியாக பார்க்க இன்று செயலியின் முதல் பக்கத்தில் மேல் பகுதியில் youtube இன் icon இருக்கும். அந்த icon உள் சென்றால் அது நேரடியாக உங்களை youtube பக்கத்திற்கு கொண்டு செல்லும்.
தற்போது உங்கள் YouTube App open செய்தால் எப்படி இருக்குமோ அதே போன்று எந்த செயலிலும் யூடியூப் வீடியோக்கள் அனைத்தும் காண்பிக்கப்படும். உங்களுக்குத் தேவைப்படும் வீடியோவை நீங்கள் தேட விரும்பினால் மேலே Search Option இருக்கும். அதில் சென்று உங்களுக்கு விருப்பமான வீடியோக்களை நீங்கள் search செய்து பார்த்துக்கள்ள முடியும்.
இந்த YouTube வீடியோக்கள் இலும் உங்களுக்கு அந்த வீடியோவின் கீழே நீங்கள் தேர்ந்தெடுத்த மொழிக்கான Subtitles வரும். அந்த சப்டைட்டில் YouTube வீடியோவில் வரும் வசனத்திற்கு ஏற்றவாறு கீழே உள்ள subtitles தானாக மாறிக்கொண்டே இருக்கும். மேலும் அந்த subitles பக்கத்தில் அந்த வசனம் எந்த நேரத்தில் இந்த வீடியோவில் வருகிறது என்பதையும் குறிப்பிட்டு இருக்கும்.
நீங்கள் உங்கள் YouTube App இல் பார்க்கும் வீடியோவின் இணையத்தை copy செய்து எடுத்து வந்து இந்த செயலியில் அதனை paste செய்தும் உங்களுக்கு விருப்பமான வீடியோவை இந்த செயலியின் மூலம் உங்களுக்கு விருப்பமான Subtitles கொண்டு பார்க்க முடியும்.
Mobile Videos:
இந்த செயலியில் youtube வீடியோக்கள் மட்டுமல்லாது உங்களது மொபைலில் நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்திருக்கும் வீடியோக்கள் மற்றும் படங்களுக்கும் இந்த செயலியை பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான subtitles create செய்து பார்க்க முடியும்.
அவ்வாறு உங்களது மொபைலில் உள்ள வீடியோக்களை இந்த செயலியின் மூலம் உங்களுக்கு விருப்பமான Subtitles உடன் பார்ப்பதற்கு, இந்த செயலின் முதல் பக்கத்தில் கீழே File எனும் Option கொடுக்கப்பட்டிருக்கும்.
அந்த File எனும் Option உள் சென்றாள் உங்கள் மொபைலில் நீங்கள் வைத்திருக்கும் வீடியோக்கள் அனைத்தும் காண்பிக்கப்படும். அந்த வீடியோக்களில் இந்த வீடியோவை நீங்கள் உங்களுக்கு விருப்பமான மொழி subtitles கொண்டு பார்க்கவிரும்புகிறீர்களோ அந்த வீடியோவை தேர்ந்தெடுத்து இந்த செயலியின் மூலம் உங்களுக்கு பிடித்த மொழி subtitles udan பார்த்துக்கள்ள முடியும்.
இந்த LingoTube செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து உங்களுக்கு விருப்பமான மொழி Subtitles உடன் உங்களுக்கு விருப்பமான மொழி திரைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் காண விரும்பினால் இந்த செயலியை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையம் வழியாக சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த LingoTube செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை வீடியோவாக காண விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவில் இந்த செயலியை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பதை பற்றி மிகவும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பதிவு உங்களுக்கு எவ்வாறு YouTube மற்றும் உங்களது மொபைலில் உள்ள வீடியோக்களை உங்களுக்கு விருப்பமான மொழி Subtitles உடன் பார்ப்பது என்பதை பற்றி விரிவாக தெளிவாக குறிப்பிட்டிரக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் இந்தப் பதிவைப் பற்றிய உங்களுடைய கருத்துகளை கீழே குறிப்பிடவும்.