Square Blend - Best Photo Editing App For Android Users | Edit in One Click | Master Mind

 Best Photo Editing App For Android:


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நான் உங்களுக்காக ஒரு அட்டகாசமான Photo Editing App கொண்டு வந்துள்ளேன். இந்த செயலி கொண்டு உங்களது புகைப்படத்தை எந்த ஒரு Editing Knowledge இல்லாமல் அட்டகாசமாக Edit செய்துக்கொள்ளமுடியும்.

அவ்வாறு எந்த ஒரு Editing Knowledge உம் இல்லாமல் அட்டகாசமாக இந்த செயலி கொண்டு எவ்வாறு உங்களது புகைப்படத்தை Edit செய்தது என்பதைப் பற்றியும், அப்படி உங்களது புகைப்படத்தை அட்டகாசமாக Edit செய்ய உதவும் இந்த செயலில் என்ன என்பதைப் பற்றியும் இந்த பதிவில் விரிவாக நான் உங்களுக்கு கூறப்போகிறேன்.

இந்த செயலி முழுக்க முழுக்க இலவசமான ஒரு செயலியே, இந்த செயலியை Playstore இல் சென்று உங்களது மொபைலில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் மேலும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய உதவும் இணையத்தையும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது அந்த இணையம் வழியாகவும் இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

தற்போது இந்த செயலி என்ன மேலும் இந்த செயலி கொண்டு எவ்வாறு உங்களது புகைப்படத்தை நீங்கள் அட்டகாசமாக Edit செய்வது என்பதைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

SQUARE BLEND:

உங்களுக்கு எந்த ஒரு Editing Knowledge உம் இல்லாமல் அட்டகாசமாக உங்கள் புகைப்படத்தை Edit செய்து கொள்ள உதவும் இந்த செயலியின் பெயர் Square Blend.

இந்த Square Blend செயலியை உங்களது மொபைலில் பதிவிறக்கம் செய்துகொண்டு செயலியை முதலில் நீங்கள் Open செய்யும்போது உங்களது புகைப்படத்தை இந்த செயலியில் நீங்கள் பதிவிறக்கம் செய்ய Storage Permission Enable செய்யுமாறு கேட்கும் அதனை Enable செய்துகொள்ளவும்.

இந்த Storage Permission Enable செய்வதன் மூலம் இந்த செயலி உங்களது மொபைலில் உள்ள எந்த ஒரு தனிப்பட்ட தகவல்களையும் உங்களது அனுமதி இன்றி நோட்டமிட்டது. எனவே எந்த அச்சமும் இன்றி நீங்கள் இந்த Storage Permission Enable செய்துகொள்ளலாம்.

Download Link

இந்த Square Blend செயலின் முதல் பக்கத்தில் இந்த செயலியின் மூலம் நீங்கள் உங்களது புகைப்படத்தை Edit செய்வதற்காக நான்கு Editing Tools கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி இந்த செயலியில் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த நான்கு Editing Tools என்ன என்பது கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

Square Blend Tools:

  1. Square
  2. Effects
  3. Collages
  4. Camera
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த நான்கு Tools உம்  முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும். இந்த tools பயன்படுத்தியே நாம் நமது புகைப்படத்தை இந்த செயலியில் எடிட் செய்யப்போகிறோம்.

தற்போது மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த நான்கு Tools இன் பயன்கள் என்ன மேலும் இந்த நான்கு Editing Tools பயன்படுத்தி எவ்வாறு உங்களது புகைப்படத்தை Edit செய்வது என்பதைப் பற்றியும் விரிவாக கீழே காண்போம்.

1.Square Tool:

இந்த Square Tool பயன்படுத்தி ஒருசில Editing நீங்கலாக உங்களுக்கு ஏற்றவாறு உங்கள் புகைப்படத்தில் Edit செய்துக்கொள்ளலாம்.

அப்படி என்ன Editing இந்த Square Tool பயன்படுத்தி Edit செய்யலாம் என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • Original
  • Shadow
  • Blend
  • Effect
  • Snap
  • Edit Text
  • Stickers
  • Adjust
  • Border
இந்த Square Tool பயன்படுத்தி மேலே குறிப்பிடப்பட்டுள்ள editing அனைத்தும் நீங்களாகவே edit செய்துக்கொல்லமுடியும்.

அதில் முதாவதாக கொடுக்கப்பட்டுள்ள Original எனும் tool நீங்கள் edit செய்துவைத்துள்ள image இல் editing ஐ நீக்கி மீண்டும் Original image எப்படி இருந்ததோ அப்படியே கொடுக்க உதவும் tool.

Shadow Tool உங்களது image இல் shadow உருவாக்க உதவும் tool. உங்களது புகைப்படத்தை சுற்றி நான்கு புறமும் Shadow வை இந்த Tool உருவாக்கும்.

Blend Tool மூலம் உங்களது புகைப்படத்தில் சில blending effect ஐ உருவாக்க உதவும் tool.

Effect Tool இல் உங்களது புகைப்படத்தை Edit செய்ய exposure போன்ற ஒருசில designs கொடுக்கப்பட்டிருக்கும். அந்த designs உங்களது புகைப்படத்தில் வருமாறு edit செய்துக்கொள்ள முடியும்.

Edit Text tool மூலம் உங்களது புகைப்படத்தில் நீங்கள் எழுத விரும்பும் வாக்கியங்களை எழுதிக்கொள்ள முடியும். அப்படி எழுதும் வார்த்தைகளையும் color, font போன்றவற்றை edit செய்துக்கொள்ள முடியும்.

Stickers Tool மூலம் உங்களது புகைப்படத்தில் மேல் உங்களுக்கு விருப்பமான stickers Add செய்துகொள்ள முடியும்.

Adjust Tool பயன்படுத்தி உங்கள் புகைப்படத்தில் Brightness, Contrast, Saturation, vignettes போன்றவற்றை Adjust செய்துக்கொள்ள முடியும்.

Border Tool பயன்படுத்தி உங்கள் புகைப்படத்தில் பலவிதமான Borders Create செய்துகொள்ள முடியும். இந்த tool இல் பலவிதமான Borders உம் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த borders ஐ பயன்படுத்திக்ொள்ளலாம்.

2. Effect:

Intha Effect Tool இல் பலவிதமான Effects கொடுக்கப்பட்டிருக்கும் அந்த Effects பயன்படுத்தி உங்கள் புகைப்படத்தில் பலவிதமான effects add செய்துகொள்ள முடியும். 

இந்த Effect Tools இல் உள்ள effects என்ன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  • Double Exposure
  • Dip
  • Christmas
  • One Stock Paint
  • Upside Downside
மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த editing tools அனைத்தும் உங்களது புகைப்படத்தை அட்டகாசமாக Attractive ஆக Edit செய்ய உதவும். இந்த tools பயன்படுத்தி edit செய்த புகைப்படம் உங்களுக்காக இங்கே.




3. Collages:

இந்த Collage Tools பயன்படுத்தி உங்களது பல புகைப்படங்களை ஒன்றாக ஒரே frame இல் கொண்டுவந்துக்கொள்ள முடியும்.

உங்களது பல புகைப்படங்களை ஒரே frame இல் கொண்டுவர இதில் பல templates கொடுக்கப்பட்டிருக்கும் அந்த templates குள் சென்று உங்களது புகைப்படத்தை மட்டும் upload செய்தால் தானாக அனைத்து புகைப்படங்களும் நீங்கள் தேர்ந்தெடுத்த template இல் வந்துவிடும்.


இந்த Collages tool பயன்படுத்தி உங்களது பல புகைப்படங்களை ஒன்றாக சேர்த்த பிறகு அதில் பலவிதமான editing நீங்கள் செய்துக்கொள்ள முடியும் அதற்கு சில tools உம் இதில் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த tools அனைத்தும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Templates
  • Blur
  • Shadow
  • Space
  • Text
  • Stickers
  • Border
Blur Tool பயன்படுத்தி புகைப்படத்திற்கு பின்னால் இருக்கும் background ஐ blur செய்துகொள்ள முடியும்.

Shadow Tool உங்களது image இல் shadow உருவாக்க உதவும் tool. உங்களது புகைப்படத்தை சுற்றி நான்கு புறமும் Shadow வை இந்த Tool உருவாக்கும்.

Edit Text tool மூலம் உங்களது புகைப்படத்தில் நீங்கள் எழுத விரும்பும் வாக்கியங்களை எழுதிக்கொள்ள முடியும். அப்படி எழுதும் வார்த்தைகளையும் color, font போன்றவற்றை edit செய்துக்கொள்ள முடியும்.

Stickers Tool மூலம் உங்களது புகைப்படத்தில் மேல் உங்களுக்கு விருப்பமான stickers Add செய்துகொள்ள முடியும்.

Adjust Tool பயன்படுத்தி உங்கள் புகைப்படத்தில் Brightness, Contrast, Saturation, vignettes போன்றவற்றை Adjust செய்துக்கொள்ள முடியும்.

Border Tool பயன்படுத்தி உங்கள் புகைப்படத்தில் பலவிதமான Borders Create செய்துகொள்ள முடியும். இந்த tool இல் பலவிதமான Borders உம் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த borders ஐ பயன்படுத்திக்ொள்ளலாம்.

4. Camera:

இந்த Camera Tool பயன்படுத்தி உங்களது மொபைலில் உள்ள உங்களது புகைப்படத்தை இந்த செயலியினுள் upload செய்துகொள்ள முடியும்.

இந்த Square Blend App பற்றியும் இந்த செயலி பயன்படுத்தி எவ்வாறு photo edit செய்வது என்பதை பற்றியும் இந்த பதிவில் கூறியது உங்களுக்கு தெளிவாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். அப்படி இந்த பதிவை பற்றிய உங்களது கருத்துக்களை கீழே பதிவு செய்யவும்.

இந்த Square Blend App எவ்வாறு பயன்படுத்துவது என்பதை விடியோவாக கான விரும்பினால் கீழே உள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்.













Previous Post
Next Post