Toonme - Make Your own Cartoon Photos and Animation | Master Mindtion

Best Cartoon Photo Editing and Animation Making App:


வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் நான் உங்களுக்காக ஒரு அட்டகாசமான Cartoon Photo Editing and Animation Making App ஐ கொண்டுவந்துள்ளேன். இந்த செயலியை பற்றியும் இந்த செயலியின் செயல்பாடுகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக காண்போம்.

இந்த செயலியில் நீங்கள் உங்களது போட்டோவை Cartoon ஆக மாற்றுவது மட்டும் அல்லாது அந்த Cartoon photo வை இந்த செயலியை உபயோகிக்கும் நண்பர்களுடன் பகிரவும் முடியும்.

இந்த செயலி பயன்படுத்தும் நண்பர்கள் அவர்களது photo வை edit செய்து இந்த செயலியில் பகிரும் photo வை நீங்கள் பார்க்கமுடியும். அதுமட்டும் அல்லாது அப்படி அவர்கள் பகிர்ந்த photo போன்று உங்களது புகைப்படத்தையும் edit செய்துகொள்ள முடியும்.

இந்த செயலியில் உங்களது photo வை எவ்வாறு edit செய்வது அதை எவ்வாறு இந்த செயலியில் பகிர்வது மேலும் இந்த செயலியில் மற்றவர்கள் edit செய்து பகிரப்பட்ட photo வை எப்படி பார்ப்பது மற்றும் அவர்கள் edit செய்துள்ளது போன்று உங்களது புகைப்படத்தை edit செய்வது என்று அனைத்தையும் இந்த பதிவில் விரிவாக கானவிருக்கிரோம்.

Toonme:

மேலே குறிப்பிட்டபடி உங்களது Photo வை edit செய்ய உதவும் இந்த செயலியின் பெயர் Toonme. இந்த Toonme செயலி Playstore இல் உள்ளது எனவே நீங்கள் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய விரும்பினால் உங்கள் மொபைலில் உள்ள Google Playstore இல் சென்று Toonme என Search செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 

இந்த செயலியை நீங்கள் எளிமையாக பதிவிறக்கம் செய்வதற்காக இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய உதவும் இணையம் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இணையத்தின் வழியாகவும் சென்று இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தற்போது இந்த Toonme செயலி பற்றியும் இந்த செயலியின் செயல்பாடுகள் பற்றியும் விரிவாக காண்போம்.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு இந்த செயலியின் முழு செயல்பாட்டையும் உபயோகிக்க சில permission ஐ enable செய்யவேண்டும். அந்தவகையில் இந்த செயலியை உபயோகிக்க Storage Permission ஐ நீங்கள் கட்டாயம் enable செய்யவேண்டும். அதனை enable செய்தால் மட்டுமே உங்களது போட்டோவை இந்த செயலியில் மற்றும் இந்த செயலியில் நீங்கள் edit செய்யும் உங்களது மொபைலிலும் பதிவிறக்கம் செய்ய முடியும்.

இந்த Toonme செயலியில் Storage Permission ஐ Enable செய்து உள்ளே சென்றதும் முதல் பக்கத்தின் கீழே Toonme மற்றும் Feed எனும் இரண்டு options கொடுக்கப்பட்டிருக்கும்.

இதில் Toonme option இல் உங்களது photo வை உங்களுக்கு ஏற்றவாறு Cartoon Photo வாக மாற்றி edit செய்துகொள்ள முடியும்.

Feed எனும் option இல் இந்த செயலி உபயோகப்படுத்தி மற்றவர்கள் edit செய்த அவர்களது பகிரப்பட்ட போட்டோக்கள் இருக்கும். அப்படி மற்றவர்கள் பகிர்ந்த அந்த photo வை போன்று உங்களது photo வை நீங்கள் edit செய்யவும் முடியும். அது எப்படி என்பதைக் கீழே இந்த பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.

How to Edit Cartoon Photo:

இந்த செயலியில் எவ்வாறு உங்களது cartoon photo வை edit செய்வது என்பதை பற்றி தற்போது விரிவாக காண்போம்.

இந்த செயலியின் முதல் பக்கத்தின் கீழே Toonme எனும் ஒரு option இருக்கும் அதில் சென்றால் சில cartoon வடிவங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த cartoon வடிவங்களில் எதை போன்று உங்களது போட்டோவை edit செய்யவேண்டும் என்று நீங்கள் நினைக்கும் அந்த cartoon வடிவத்தை தேர்ந்தெடுக்கவும்.

உங்களுக்கு விருப்பமான cartoon ஐ தேர்ந்தெடுத்த பிறகு நீங்கள் தேர்ந்தெடுத்த cartoon போன்று உங்களது போட்டோவை edit செய்ய உங்களது புகைப்படத்தை கேட்கும். உங்களது புகைப்படத்தை upload செய்தபிறகு இந்த செயலி தானாகவே உங்களது புகைப்படத்தை நீங்கள் தேர்ந்தெடுத்த cartoon போன்று edit செய்து உங்களுக்கு கொடுக்கும்.

இந்த செயலியில் photo edit செய்த பிறகு இன்னும் இந்த செயலியில் உள்ள மற்ற cartoon வடிவங்களும் மேலே காண்பிக்கப்படும். அதில் உள்ள cartoon ஐ தேர்ந்தெடுக்கும்போது அந்த cartoon வடிவம் போன்று உங்களது போட்டோவை இந்த செயலி மாற்றி கொடுக்கும்.

அப்படி உங்களது cartoon வடிவத்தை edit செய்தபிறகு அதனை எந்த Watermark உம் இல்லாமல் நேரடியாக உங்கள் மொபைலில் download செய்துக்கொள்ள முடியும் மற்றும் உங்களது நண்பர்களுக்கு நேரடியாக இந்த செயலியிலிருந்து உங்கள் வலைதளங்கள் வழியாக பகிர்ந்துக்கொள்ள முடியும்.

இந்த செயலியில் உங்களது cartoon photo மட்டும் அல்லாது இன்னும் பல வகையான editing உங்கள் போட்டோவில் செய்துக்கொள்ள முடியும் மேலும் இந்த செயலியில் உங்களது போட்டோவை வைத்து Animation உருவாக்க முடியும். அது எப்படி என்பதை கீழே விரிவாக பார்ப்போம்.

How to Create Cartoon Animation:

இந்த செயலியில் முதல் பக்கத்தில் கீழே feed எனும் ஒரு option கொடுக்கப்பட்டிருக்கும். அந்த feed option இல் இந்த செயலி பயன்படுத்தி இதற்குமுண்ணதக பலர் edit செய்த அவர்களது photos இருக்கும்.

அதில் சாதாரண cartoon photo மட்டும் இல்லாமல் இன்னும் பல வகையாக editing செய்தும் அங்கு share செய்திருப்பார்கள் அவர்கள் edit செய்திருக்கும் அந்த photo போன்று உங்களது photo வை edit செய்துக்கொள்ள முடியும் மேலும் அதில் சிலர் அவர்களது புகைப்படத்தை வைத்து animation உருவாக்கி இந்த செயலியில் பகிறப்பட்டிருக்கும். அப்படி அவர்கள் பகிர்ந்த அந்த photo போன்றே உங்களது போட்டோவையும் edit செய்துக்கொள்ள முடியும்.

இந்த செயலியில் மற்றவர்கள் edit செய்து share செய்திருக்கும் புகைப்படத்தில் எந்த புகைப்படம் போன்று நீங்கள் edit செய்யவேண்டும் என்று விரும்புகிறீர்களோ அந்த புகைப்படத்தை தேர்ந்தெடுத்த உள்ளே சென்றதும் உங்களது புகைப்படத்தை இது போன்று edit செய்ய உங்கள் புகைப்படத்தை upload செய்ய சொல்லும்.

உங்களது மொபைலில் உள்ள புகைப்படத்தில் எந்த புகைப்படத்தை edit செய்ய வேண்டுமோ அந்த போட்டோவை upload செய்யவும். அப்படி upload செய்தபிறகு இந்த செயலி தானாகவே உங்களது புகைப்படத்தை edit செய்து உங்களுக்கு கொடுத்துவிடும்.

அப்படி இந்த செயலியில் edit செய்யப்பட்ட அந்த போட்டோவை உங்களது மொபைலில் எந்த Watermark உம் இல்லாமல் நேரடியாக பதிவிறக்கம் செய்துக்கொள்ள முடியும் மேலும் உங்களது நண்பர்களுடன் இணையதளம் வழியாக பகிர்ந்துக்கொள்ள முடியும்.

இந்த toonme செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்து மேலே குறிப்பிட்டுள்ளது போன்று உங்களது புகைப்படத்தை edit செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையம் வழியாக சென்று பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


இந்த Toonme செய்யலியின் பயன் பற்றியும் இந்த செயலி பயன்படுத்தி எவ்வாறு உங்களது photo வை edit செய்வது என்பதை பற்றி விரிவாக உங்களுக்கு புரியும்படி வீடியோவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது அந்த வீடியோவை முழுமையாக பார்த்து உங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும்.













Previous Post
Next Post